Pages

Sunday, May 24, 2015

சென்னையில் ஆசிரியை தாக்கியதில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர் ராகவராஜ் பாதிப்பு


சென்னையில், பள்ளி ஆசிரியை தாக்கியதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர், கடந்த மூன்று மாதங்களாக கோமாவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சாந்தோமில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்களுக்கான பள்ளியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ராகவராஜை, பள்ளி ஆசிரியை ஷகிலா ஜான்சியும், அவரது கணவரும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், ராகவராஜ் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்து, அவரது பெற்றோர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment