Pages

Sunday, May 22, 2016

DEAF மாற்றுத்திறனாளி மாணவர் மாநில அளவில் முதலிடம்

18.05.2016
ராஜபாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் பி.பால்பொன்ராஜ் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
விருதுநகர் மாவட்டம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA) மாற்றுத்திறனாளிக்கான ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் சார்பில் (IEDSS) ராஜபாளையம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் படித்த செவித்திறன் குறையுடைய மாணவர் பி.பால் பொன்ராஜ், பிளஸ்2 தேர்வில் 914 மதிப்பெண் பெற்று (ஆங்கிலப் பாடம் நீங்கலாக) மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவரை மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

No comments:

Post a Comment