Pages

Friday, February 15, 2019

காது கேளாமைக்கு சிறப்பான சிகிச்சை

14.02.2018
மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை சென்ட்ரல் தியேட்டர் எதிரில் செயல்படுகிறது, ராஜ் ஹியரிங் சென்டர். இதன் நிர்வாகி கூறுகையில், 'இம்மையம் காது கேளாதோருக்கு கேட்கும் திறனை தருவதுடன், அதற்கான உபகரணங்களையும் வழங்கி வருகிறது. காதுடன் ஒன்றிணைந்த கேட்கும் திறன் படைத்த கருவிகள் உள்ளன. ஹியரிங் கருவி பொருத்தியவர்கள், எங்கள் சேவையை எப்போதும் தொடர்ந்து பெறலாம்' என்றார். விபரங்களுக்கு: 93610 20061.

No comments:

Post a Comment