Pages

Friday, May 3, 2019

மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேசாதோருக்கான சிறப்புப் பள்ளியில் 100 % தேர்ச்சி


மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேசாதோருக்கான சிறப்புப் பள்ளியில் 14  மாணவர்கள், 3 மாணவியர்கள் என 17 பேர் தேர்வு எழுதியதில் 17 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

No comments:

Post a Comment