Pages

Thursday, October 2, 2025

சர்வதேச காது கேளாதோர் தினம்: சைகை மொழி தினம் விழிப்புணர்வு

 


30.09.2025
சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினம் 2025 விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் கொடியசைத்து இந்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.





No comments:

Post a Comment