FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, April 29, 2014

ஆர்பிட் வளாகத்தில் பெற்றோர்களுக்கான கோடைகால பயிற்சி

27.04.2014 திருச்சி, :
திருச்சி ஆர்பிட் வளாகத்தில் உள்ள சிறப்பு நபர்களுக்கான பயிற்சி மையத்தில் சிறப்பு குழந்தைகள் பெற்றோருக் கான கோடைக்கால தொழிற்பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
சிறப்பு நபர்களின் பெற் றோரின் சிறகுகள் அமைப் பின் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகள் துறைத் தலைவர் பிரபாவதி, பதிவாளர் ராம்கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
முகாமில் பாக்கு மட் டையில் தட்டு தயாரித்தல், அலுவலக கவர், கூரியர் கவர் , சணல் பைகள் மற்றும் சேலைகளுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற பயிற்சி கள் வழங்கப்பட்டது. முகா மில் சிறகுகள் அமைப்பில் இணைந்துள்ள சிறப்பு நபர் கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அடையாள அட் டையும், இலவச பேருந்து சலுகைக் கட்டணம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட் டன.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment