FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, July 19, 2020

கோவை மாவட்டத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் 35 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்

16.07.2020
கோவை: கோவை மாவட்டத்தில் கண்பார்வையற்ற நிலையில் தேர்வு எழுதிய 23 பேரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கோவையில் 96.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டம் தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கோவையில் கண்பார்வையற்றோர் 23 பேர் இந்த பொதுத் தேர்வை எழுதினர். இவர்கள் அனைவரும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் 35 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 36 பேர் தேர்வு எழுதினர். அதில் 32 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிற வகையில் ஊனம் அடைந்தோர் 30 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Friday, July 17, 2020

ஆரோக்ய உணவுகளை சமைத்து அசத்துகின்றனர்



காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி தோழிகள் 15 பேர் , தொண்டு நிறுவனத்தின் உதவியோடு சென்னை வேளச்சேரியில் புது ஹோட்டல் ஆரம்பித்துள்ளனர். அனைவருமே த டகள விளையாட்டு வீராங்கனைகள். சிலர் பயிற்சியாளராக உள்ளனர். மற்றவர்கள் கல்லூரி படித்துக்கொண்டு பார்ட் டைம் வேலை செய்து வந்தனர். ஊரடங்கால் வருமானம் நின்று போனதால் வீராங்கனைகள் ரத்தினம் , ரமீலா, உமா உள்ளிட்டோரின் ஐடியாவால் புதிய தொழிலில் இறங்கினர். அவர்கள் ஹோட்டல் தொடங்கிய கதை கேட்டு , சைகை மொழி பெயர்ப்பாளர் நம்மிடம் சொல்கிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் துவங்க கடன்

* மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சேவைகள் என்ன?.

- மாவட்டத்தில் 31 ஆயிரத்து 972 பேர் மாற்றுத்திறனாளிகளாக பதிவு செய்துள்ளனர். இவர்களது தேவையை அறிந்து அரசின் சலுகைகளை பெற்று தரப்படுகிறது.

* மன நலம் பாதித்தோருக்கு நிதி உதவி என்ன.

மன நலம் 45 சதவீதம் குன்றியோருக்கு, 75 சதவீதத்திற்கு மேல் கடுமையான கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 40 மற்றும் அதற்கு மேல் தசை திசைவு நோயால் பாதிக்கப்பட்டோர், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம்தோறும் தலா ரூ.1500 வழங்கப்படுகிறது.

* சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் நிதி வழங்கப்படுகிறதா.
- கண் பார்வை, செவித்திறன், கை, கால் பாதித்தோருக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி உண்டா.- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவி தொகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பெற்றுத்தரப்படுகிறது.

* மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை தடையில்லாமல் கிடைக்கிறதா.

- 2020 ல் ஜூன் வரை வழங்கப்பட்டு விட்டது.

* வேறு சில நலத்திட்ட உதவிகள் என்ன.

- 40 சதவீதம் பாதிப்புள்ளோருக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், கை, கால் பாதித்த, காது கேளாதோர், பார்வையற்றோருக்கு நல்ல நிலையில் உள்ளவர்களை திருமணம் செய்து வைத்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிற மாற்றுத்திறனாளிகளிகளை திருமணம் செய்து கொண்டால் டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது.

* மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை.

- 1 முதல்- 5 ம் வகுப்பு ரூ.1000, 6 - முதல் 8 ம் வகுப்பு ரூ.2000, 9 முதல் - பிளஸ் 2 ரூ.3000, இளநிலை படிப்பு ரூ.4000, முதுகலை படிப்பு ரூ.7000 என கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

உயர் கல்வி பயில்வோருக்கு சலுகைகள் உண்டா.

- உயர் கல்வி நிலையங்களில் கல்வி கட்டணம் மற்றும் சிறப்பு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல்,சட்டப்படிப்பு பயின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு, சட்ட புத்தகம் வாங்க ரூ.3000 வழங்கப்படுகிறது.

அரசின் பிற சலுகைகள் என்ன.

- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் தமிழ்நாடு முழுவதும் இலவச பஸ் பயண சலுகை உண்டு. தனியாக பயணம் செய்ய இயலாத மாற்று திறனாளிகளுடன் உதவியாளர் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்யவும் சலுகை உண்டு.

சுய தொழில் துவங்க உதவி செய்யப்படுமா.

- பிரதமர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 5 சதவீதம் தனிநபர் பங்கு தொகையை அரசு வழங்குகிறது. தேவிய ஊனமுற்றோர் நிதி மேம்பாடு நிறுவனத்தின் மூலம் சுய தொழில் துவங்க ரூ.25 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

மன வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளதா.

- மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகத்தில் சேர்ப்பதற்கு சிவகாசி ஈஞ்சார் விலக்கில் அரசு நிதி உதவியுடன் ஜீவக்கல் மன நல காப்பகம் இருபாலருக்கும் இலவமாக நடத்தப்படுகிறது.

* மன நலம் குன்றிய பெண்களுக்கு காப்பகம் உண்டா.-

விருதுநகர் குல்லுார் சந்தையில் அரசின் நிதியுடன் 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோருக்கான பெண்கள் காப்பகம், பயிற்சி மையம் உள்ளது என்றார்.

தொடர்புக்கு 04562 252 068.

Saturday, July 11, 2020

ரூ.35,000 மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்த பரிதாப வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி தாய்

10.07.2020
மயிலாடுதுறை; சீர்காழி அருகே, மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், மகளின் திருமணத்திற்காக மண்ணில் புதைத்து வைத்த பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, மாற்றி தரும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த பட்டியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை, 52; மனைவி உஷா, 52. இவர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. இவர்களது மகள் திருமணத்திற்காக, உஷா பல ஆண்டுகளாக, பணத்தை சேமித்துள்ளார்.பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளாக, 35 ஆயிரத்து, 500 ரூபாயை சேமித்து, வீட்டிலேயே மண்ணில் புதைத்து வைத்துள்ளார். தற்போது, வீடு சீரமைக்கும் பணியின் போது, வேலையாட்கள் பணத்தை எடுத்து கொடுத்த பின்னரே, குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.உஷா மாற்றுத்திறனாளி என்பதால், பணம் தடை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து அறியாமலே இருந்துஉள்ளார். எனவே, 35 ஆயிரம் ரூபாயை மாற்றித்தர அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

e-Training on sign language


10.07.2020
Rohtak: A national-level sensitisation and basic Indian sign language online training programme for better accessibility of workplace commenced under the joint aegis of the Council of Scientific and Industrial Research (CSIR); Human Resource Development Centre, Ghaziabad; Haryana Welfare Society for Persons with Speech and Hearing Impairment (HWSPSHI), Panchkula; and Maharshi Dayanand University (MDU). Director General, CSIR, Shekhar C Mande said tech-enabled solution to make workplace inclusive for hearing and speech impaired persons was the need of the hour. HWSPSHI chairperson Sharanjeet Kaur said people need to be sensitised about the condition of such persons. MDU Vice Chancellor Prof Rajbir Singh said universities and scientific organisations like CSIR must work together to find solutions for societal problems by conducting joint research programmes.

MS Dhoni's Fan Club In Sri Lanka Serves Deaf And Blind Children On CSK Captain's Birthday

08.07.2020
MS Dhoni celebrated his 39th birthday on Tuesday, July 7. The former India captain is one of the greatest skippers to have graced the sport. MS Dhoni is known for his cool and calm demeanour on the field, which is also cited as one of the reasons behind his success. MS Dhoni is the only captain in world cricket who has won all the three ICC events (T20 World Cup, ODI World Cup & Champions Trophy) as captain.

MS Dhoni birthday: CSK captain's fans in Sri Lanka distribute lunch at school to commemorate his birthday

MS Dhoni is arguably one of the most influential cricketing personalities that the world has seen. The 39-year old has millions of fans all around the world and is loved and adored by nearly every admirer of cricket. The CSK captain has always believed in maintaining a low profile and his birthday celebrations are no different. MS Dhoni's fans, on the occasion of their favourite star's birthday, chose to go in the same vein as they dabbled in a humanitarian cause.

As MS Dhoni turned 39, his fans in Sri Lanka distributed lunch at a school for the deaf and blind near Jaffna to celebrate the veteran stumper's birthday. The fans also cut a cake to commemorate the occasion. The video of the fans celebrating MS Dhoni's birthday has been doing the rounds on social media.


Wednesday, July 8, 2020

Born Without Hands, Hearing-Impaired Man Makes Stunning Paintings With His Feet


“Paintings are universal, there are no prerequisites to understand them. All it takes is your creative imagination,” Gaukaran Patil expresses through his feet via sign language.

A gifted painter from Chhattisgarh’s Bhilai district, Gaukaran was born without hands. He also has a speech and hearing impairment. But those are not disabilities for him.

In fact, he sees them as blessings in disguise, for he has a rare talent of painting with his feet. He can effortlessly hold a brush between his toes and create a stunning picture.

The 35-year-old was raised by a single mother along with two siblings in Bhilai. He also completed a Masters in Fine Arts.

Gaukaran’s school teacher was first to notice his talent and the wonders he could do with his feet.

“Though people around me found it strange that I was writing with my toes, my mother never gave up on me, and encouraged me to complete my education just like every other child. My teachers saw I was a natural when it came to drawing. The appreciation made me feel welcome. Besides, I truly enjoyed it,” he says.

After completing his education, Gaukaran started painting for a living, and so far, he has sold over 500 of them. All his paintings are sold via social media and through word of mouth.

Two years ago, he also joined the Kopal Vani Shravan Badhit Aavasiya Vidyalaya in Raipur to mentor hearing-impaired students in computers and painting.
His zeal and sincerity towards his artistic abilities also garnered the attention of India’s former President Dr A P J Abdul Kalam, Home Minister Rajnath Singh, and Sonia Gandhi, who have purchased his paintings during their visits to the state.

Recently, a video featuring Gaukaran went viral. He was dipping his brush in the paint bottle with his toes and making a picture. It was uploaded on Twitter by IAS Priyanka Shukla.

“Gokaran Patil is a huge source of inspiration for those who give up after going through rough patches in life,” she wrote.

Here is a collection of Gaukaran’s stunning paintings: