Showing posts with label திருச்சி மாவட்ட செய்திகள். Show all posts
Showing posts with label திருச்சி மாவட்ட செய்திகள். Show all posts
Friday, April 21, 2017
Monday, February 20, 2017
Soon, hearing impaired too can get driving licences
12.02.2017
Kannur: Here is a good news for those suffering from hearing problems. They too will be eligible for a driving licence and the Road Transport Ministry has issued a directive to state governments in this regard.
Several cases are pending in different courts on the matter and one such case filed by Amit Ashok Thribhuvan against Mumbai RTO at Bombay High Court has been the turning point for this crucial decision.
A high level meeting chaired by Transport Joint Secretary last year had discussed the matter after the case came up for hearing at the High Court. An expert advice was then sought from doctors at AIIMS. The decision to provide licence to hearing impaired came after considering all the suggestions.
The authorities have concluded that driving is primarily a process that needs clear eyesight.
A written test and road test will be conducted like others. A sticker can be pasted on to the vehicle indicating that the driver is hearing impaired. Therefore, the Road Transport Ministry has directed the states not to dismiss the applications of people with impaired hearing.
Many advanced nations are giving driving licence to hearing impaired.
Sunday, December 21, 2014
Saturday, December 13, 2014
விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் மாற்று திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்
13.12.2014, திருச்சி:
கடின உழைப்பு, விடா முயற்சி, என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற லாம் என மாற்று திறனாளி கள் தினவிழாவில் கலெக் டர் பேசினார்.
திருச்சி மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுதிறனாளிகள் தினவிழா வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் கலெக்டர் பேசு கையில், மாற்று திறனாளி குழந்தைகளின் திறமை களை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தவும் இவ் விழா நடத்தப்படுகிறது. மாற்று திறனாளிகளின் திற மையை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு திறன் குறைந்திருந்தாலும், மாற்றுதிறன்கள் அதிகமாக இருக் கும்.
எவ்வித தாழ்வு மனப்பான்மை இல்லாமல் நம் மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ முயற்சிக்க வேண்டும். எள் அளவு கூட தாழ்வு மனப்பான்மை இல் லாமல் கடின உழைப்பு, விடா முயற்சி, என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் மாற்றுதிறனாளிகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
முன்னதாக மாநில அள வில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர் ந்து சிறப்பு பள்ளி மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் கலைச்செல்வன், மாவட்ட மாற்று திறனாளி கள் நலஅலுவலர் சாமிநா தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Monday, November 24, 2014
இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு
தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அடை யாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் பின் புறம், திருச்சி என்ற முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ் வாறு கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Thursday, October 9, 2014
Lack of audiologist hits hearing impaired
Oct 7, 2014, TRICHY:
The unavailability of an audiologist at the Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH), is forcing hearing impaired patients from Trichy district go all the way to the Thanjavur Medical College Hospital to get their audiology tests done.
Though MGMGH is considered to be a major health centre for poor patients in Trichy and nearby districts, the hospital is crippled with various issues including manpower shortage. Some of the departments in the hospital are yet to be improved to provide essential care to the patients either due to official apathy or inaction by the government.
While being so, the ENT department has been functioning without a full-time audiologist for long as such post was so far not created. The poor patients have to either depend on private hospitals in the city or hospitals in neighbouring districts. Sources said that an audiometric technician retired from the department nearly three years back but that post too was not filled so far.
An audiology test is a must for patients who need surgery; those who need hearing disability certificate to avail quotas in job, concessional bus pass and other government provided facilities.
If any hearing impaired patient needs to get the audiology test done here, he or she has to come only on Wednesday or Thursday in a week because a woman audiologist from the Thanjavur Medical College hospital is deputed to take care of the test. Those who need the certificate in the remaining days have to go to Thanjavur. It is said that around 30 patients undergo audiologist test a day.
Dr S Palaniappan, head of the department of ENT, MGMGH refused to comment on the matter and said that the hospital dean has to answer.
The situation worsened after P Sellam, the only government audiologist serving in the office of the differently-abled rehabilitation was arrested on September 5 after he was charged with molesting three hearing-impaired women aged between 19 and 21.
After his arrest and suspension, the post of audiology was not filled for the past one month in the rehabilitation office. When contacted, district differently-abled rehabilitation officer Saminathan said that no arrangement was made to bring an audiologist because the case against Sellam was pending in the court.
Friday, September 26, 2014
Monday, September 15, 2014
சிறுநீர் கழிக்கப் போன மாற்றுத்திறனாளியை ஆடு திருடன் என்று தாக்கிய 4 பேர்- கைது!
முசிறி: முசிறியில் இரவு நேரத்தில் வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை ஆடு திருடன் என்று 4 பேர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபரை தாக்கிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் வசிப்பவர் பாலகுமார். இவர் ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாத மாற்றுத்திறனாளி ஆவார். இயற்கை உபாதை: கடந்த மூன்றாம் தேதி இரவு தும்பலத்தில் உள்ள வங்கியின் பின்புறம் வயல்வெளியில் இயற்கை உபாதையை கழிக்க இருட்டான பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அடித்து உதைத்த ஊர்க்காரர்கள்: அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த நடராஜன் , மணி , மனோகரன் மற்றும் சேகர் ஆகியோர் பாலகுமாரை ஆடு திருட வந்ததாக நினைத்து அசிங்கமாக திட்டியும், அடித்து உதைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை: இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பால குமார் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். நான்கு பேர் கைது: இது பற்றி பாலகுமார் முசிறி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலகுமாரை தாக்கிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆடு திருடனாக நினைத்து தாக்குதல்: ஊனமுற்ற இளைஞரை ஆடு திருட வந்ததாக நினைத்து தாக்கிய சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Sunday, September 7, 2014
திருச்சி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 3 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த செவித்திறன் நிபுணர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் குழுமணி, குண்டூர், லால்குடி ஆகிய இடங்களை சேர்ந்த செவித்திறன் பாதிக்கப்பட்ட, பேசமுடியாத மாணவிகள் 3 பேர், தற்போது நாகை மாவட்டம் வேளாங்கண்ணி யில் உள்ள காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் செவித்திறன் பாதிப்பு பற்றிய சான்றை புதுப்பிக்கவும், காதுகேட்கும் கருவி வாங்கவும் கடந்த 3ம் தேதி திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு தங்கள் பெற்றோருடன் வந்தனர்.
அவர்களை மறுநாள் (4ம் தேதி) வரும்படியும், அப்போது ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள காதுகேட்கும் கருவி தருவதாகவும் செவித்திறன் நிபுணர் மற்றும் பேச்சு பயிற்சியாளர் செல்லம் கூறினார். 3 மாணவிகளும் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை வந்தனர். அப்போது, பலரை பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனர்.
மாணவிகள் 3 பேருக்கு எந்த சோதனையும் செய்யவில்லை. கூட்டம் கலைந்து சென்றதும் பிற்பகல் 3 மணிக்கு செல்லம் ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியாக காது பரிசோதிக்கும் தனது அறைக்கு அழைத்தார். பெற்றோரை வரக்கூடாது எனக்கூறிவிட்டார். காதை பரிசோதிப்பது போல சோதனையை தொடங்கி, மாணவிகளின் உடைகளை களையச்செய்து நிர்வாணப்படுத்தி சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
முதலில் என்ன நடக்கிறது என்பதை அறியாத மாணவிகள் சிறிது நேரத்தில் அதிகாரியின் தவறான நடவடிக்கையை புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்து
Saturday, September 6, 2014
Monday, August 25, 2014
Wednesday, August 20, 2014
குடிசைமாற்று வாரிய வீடுகள் குலுக்கல் முறையில் தேர்வான மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு
20.08.2014, திருச்சி, : தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீடு கள் கலெக்டர் முன்னிலை யில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு அகற்றால் பாதிக்கப்படுவோர்களுக் கும், தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிப்புக்குள்ளாகும் குடிசை பகுதிகளில் வசிக் கும் ஏழை, எளிய மக்களு க்கும் இந்த வீடுகள் ஒதுக் கீடு செய்யப்படுகின்றன.
அதன்படி, ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட நாகமங்கலம் கிராமத்தில் ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் 683 அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளில் தவணை தொகையை தொடர்ந்து செலுத்தாத காரணத்தால் 8 குடியிருப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
தற்சமயம் காலியாக உள்ள 8 குடியிருப்புகளு க்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 34 விண்ணப்பங் கள் பெறப்பட்டன.
இவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கலெக் டர் ஜெய ஸ்ரீ முன்னிலையில் நேற்று குலுக்கல் முறையில் 8 மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு குடியிருப்புக் கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் சுரேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமர்த், உதவி இயக்குநர் முத்துசாமி மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Monday, June 16, 2014
நாமும்உதவலாம் – பங்கேற்கலாம் - இது துவக்கம்
நாமும் உதவலாம் – பங்கேற்கலாம்
இது துவக்கம்
இது துவக்கம்
பெயர்: E.வசுமதி
தகப்பன்: இளங்கோவன்
விலாசம்:
துவாக்குடி, திருச்சி.
பள்ளி: டாலர்ஸ்
காதுகேளாதோர் பள்ளி, பொன்மலைப்பட்டி.
பள்ளி படிப்புக்கு உதவியாக வருட கட்டணம்
மொத்தம் ரூ.7200/- சங்கத்தின் சார்பில் உதவி பெற்று செலுத்தப்பட்டுள்ளது. 04.06.2014 அன்று நன்கொடை அளித்த V.சரஸ்வதி, சென்னை அவர்கள் சார்பாக சங்க நிர்வாகிகள் TARATDAC மாவட்ட செயலாளர் V.V.கிருஷ்ணமூர்த்தி, திருச்சி
மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத் தலைவர்
N.ரமேஷ்பாபு, உதவி செயலாளர் G.ராஜு ஆகியோர் பள்ளிக்கு சென்று செலுத்தி காதுகேளாத சிறுமிக்கு கல்வி கற்க
உதவி செய்து ஊக்கப்படுத்தி உள்ளனர். நாம் பரவலாக நல்ல எண்ணம், உதவும் குணம் ஆர்வம்
உள்ளவர்களை கண்டறிந்து மேற்படி மாணவி போல் பலருக்கு உதவிட வேண்டும்.
உதவிட ஆர்வம் உடையவர்கள்: சங்கத்தை தொடர்பு
கொள்ளவும்.
TARATDAC மாவட்ட செயலாளர் V.V.கிருஷ்ணமூர்த்தி – 9443179508,
email: vvktry@yahoo.com
email: vvktry@yahoo.com
திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத் தலைவர் N.ரமேஷ்பாபு – 8754896891, email: rameshbabu6882@gmail.com
Sunday, June 15, 2014
சங்க ஆண்டு கூட்டத் தணிக்கைகள்
Tuesday, February 4, 2014
Monday, February 3, 2014
மத்திய அரசே! ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை வலுவற்ற சட்டமாக்கி ஊனப்படுத்தாதே!! ஐ.நா விதிகளின் படி முழுமையான சட்டம் இயற்று
03.02.2014, திருச்சி:
நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசே வலுயுறுத்தியதன் படியும், 2007ம் ஆண்டு ஐ.நா. மாநாட்டு விதிகளின்படியும் இந்தியா ஏற்றுக்கொண்டபடி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். தொடர்ந்த போராட்டங்களுக்கு பிறகு 2012 செப்டம்பர் மாதத்தில் இறுதி செய்து இத்துறை மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அறிந்து பாராளுமன்ற இரு அவைகளிலும் முன் வைத்து நிறைவேற்றப்பட இருந்தது.
ஆனால் இதில் ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தில் பல சரத்துகள் திருத்தம் செய்யப்பட்டு சட்டத்தின் சாரம் மாறிவிட்டது. சட்டம் ஊனமாக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 03.02.2014 அன்று காலை ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தலைவர் R.ரவி, தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் V.V.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நலமுன்னேற்ற சங்க தலைவர் N.ரமேஷ்பாபு, செயலாளர் MM.சிவக்குமார், பொருளாளர் C.புஷ்பநாதன் மற்றும் சரவணன், அப்துல் சலாம், G.நெடுஞ்செழியன், ரமேஷ், கலியபெருமாள், S.ஞானசேகர், S.கோவிந்தராஜன், ஜெயராமன், சித்ரா, செல்லப்பெருமாள், ஸ்ரீதர், சார்லஸ் உள்ளிட்டு அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காதுகேளாதோருக்கான செய்கைமொழி (Sign Language) மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

- உதாரணமாக ஊனமுற்றோர் வரையறை செய்ய புதிய அணுகுமுறை (விஞ்ஞான) இல்லை. இது ஐ.நா. விதிக்கு மாறானது.
- அதிக பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள், பெண்கள் சரத்து நீக்கப்பட்டுள்ளது.
- ஊனமுற்றவர்களுக்கான பணிகளை கண்டறிவது அங்கீகரிப்பது, பணி வழங்குவது இணைப்பு இல்லை.
திருச்சியில் 03.02.2014 அன்று காலை ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தலைவர் R.ரவி, தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் V.V.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நலமுன்னேற்ற சங்க தலைவர் N.ரமேஷ்பாபு, செயலாளர் MM.சிவக்குமார், பொருளாளர் C.புஷ்பநாதன் மற்றும் சரவணன், அப்துல் சலாம், G.நெடுஞ்செழியன், ரமேஷ், கலியபெருமாள், S.ஞானசேகர், S.கோவிந்தராஜன், ஜெயராமன், சித்ரா, செல்லப்பெருமாள், ஸ்ரீதர், சார்லஸ் உள்ளிட்டு அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காதுகேளாதோருக்கான செய்கைமொழி (Sign Language) மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)