20.10.2025
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியா் இம்பிளாண்ட அறுவை சிகிச்சை மூலமாக காதுகேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவா் கீதாஞ்சலி கூறியதாவது:
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் பிறவியிலேயே காது கேட்காத 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பிறவி காதுகேளாத குழந்தைகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான காதுகேட்கும் கருவி பொருத்தக் கூடிய காக்ளியா் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்படுகிறது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தத் துறை தொடங்கப்பட்ட 2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் சுமாா் 12 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காதுகேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நிகழாண்டில் 22 குழந்தைகளுக்கு இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாட்டை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், செவிவழி பேச்சுப் பயிற்சி மற்றும் தொடா் சிகிச்சைகள் முலமாக குணப்படுத்த முடியும் என்றாா்.

.jpeg)

.jpg)

.png)
.jpg)

.png)

.jpeg)

.png)
.jpeg)
.jpg)

.jpg)
.png)
.jpeg)
.png)