.jpeg)
10.10.2025
மலைப்பகுதிகளில் விடியல் பயணத் திட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் ஒருவருக்கு கட்டணமில்லா பயணத்தை தமிழக அரசு அரசாணை மூலம் அறிவித்தது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்பதை திமுக அறிவித்தது. எனவே, பதவியேற்ற முதல் நாளே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போதே பெண்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
.jpg)

No comments:
Post a Comment