FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, June 3, 2025

ஹேப்பி நியூஸ்! மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு முடிவு




31.05.2025
1. மூத்த குடிமக்கள்


மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தில் ரூ.500 உயர்த்த பாஜ அரசு முடிவு செய்துள்ளது. அதுகுறித்த விவரங்களை முழுமையாக பார்ப்போம்.

2. மூத்த குடிமக்களுக்கும் மாதம் ஓய்வூதியம்

டெல்லியில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளி அரசு சார்பில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அரசு தரவுகளின்படி, கிட்டத்தட்ட 4.6 லட்சம் மூத்த குடிமக்கள் இந்த மாதந்திர ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர். அதேபோல சுமார் 1.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்

3. ஓய்வூதியத் தொகையை உயர்த்துவோம் -பாஜ வாக்குறுதி

டெல்லியில் பிப்ரவரியில் நடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது, ​​'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியத்தை உயர்த்துவோம்' என பாஜ வாக்குறுதி அளித்தது. அதன்படி தற்போது, ​​மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தில் ரூ.500 உயர்த்தப்பட்ட பாஜ அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்ளது. உள்ளது. உள்ளது. உள்ளது. உள்ளது. உள்ளது.

4. ஓய்வூதியத் தொகை எப்பொழுது உயரும்?

இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளனர், "டெல்லி அரசின் சமூக நலத்துறை ஏற்கனவே அதற்கான திட்டத்தை தயாரித்து நிதித்துறைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது வைத்துள்ளது. ஒப்புதல் கிடைத்தது, இந்த திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்படும். முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்த ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படும்."

5. ஓய்வூதிய பயனாளிகள் குறித்து ஆய்வுக்கு

முன்பாக, தகுதியற்றவர்கள் சலுகைகளைப் பெறுவதைத் தடுக்க, வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மூலம் அனைத்து பயனாளிகளையும் சரிபார்க்கும் பணி விரைவில் தொடங்கும்.

6. பெண்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா?

குடும்ப தகராறு, நிதி மற்றும் சொத்து தகராறு உள்ளிட்ட பிரச்னைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலனை வருகிறது அதிகாரிகள்.

7. யார், யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கிறது?

தற்போது 60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களுக்கு மாதம் ரூ.2,000-ம், 70 வயதுக்கு மேல் முதியவர்களுக்கு மாதம் ரூ.2,500-ம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதே போல மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

8. ஓய்வூதியம் உயர்த்தப்பட்டால் யார், யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

டெல்லி அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, 60-69 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2,500 ஆகவும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காகவும் ஓய்வூதியம் ரூ.3,000 ஆகவும் அதிகரிக்கப்படும். அதே போல மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயரும்.

9. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் என்ன?

முதியோர் ஓய்வூதியம் பெற, ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக டெல்லியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

10. குடும்ப வருமானம்

ஓய்வூதியம் பெற குடும்ப வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்? பயனாளியின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

11. மாற்றுத்திறனாளி ஓய்வூதியம்

மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் என்ன? 40% மற்றும் அதற்கு மேற்பட்ட ஊனமுற்றோர், குறைந்தது 5 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வருபவர்கள், ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள். இந்த பிரிவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வயது வரம்பு இல்லை.




No comments:

Post a Comment