20.08.2014, திருச்சி, : தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீடு கள் கலெக்டர் முன்னிலை யில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு அகற்றால் பாதிக்கப்படுவோர்களுக் கும், தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிப்புக்குள்ளாகும் குடிசை பகுதிகளில் வசிக் கும் ஏழை, எளிய மக்களு க்கும் இந்த வீடுகள் ஒதுக் கீடு செய்யப்படுகின்றன.
அதன்படி, ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட நாகமங்கலம் கிராமத்தில் ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் 683 அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளில் தவணை தொகையை தொடர்ந்து செலுத்தாத காரணத்தால் 8 குடியிருப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
தற்சமயம் காலியாக உள்ள 8 குடியிருப்புகளு க்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 34 விண்ணப்பங் கள் பெறப்பட்டன.
இவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கலெக் டர் ஜெய ஸ்ரீ முன்னிலையில் நேற்று குலுக்கல் முறையில் 8 மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு குடியிருப்புக் கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் சுரேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமர்த், உதவி இயக்குநர் முத்துசாமி மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment