Wednesday, December 16, 2020
Gita, woman who returned from Pak, searches for her family in Telangana
Hyderabad, Dec 16 (PTI) Gita, a deaf and mute woman who returned from Pakistan five years ago, visited Basar town in Telangana along with her care-takers as part of efforts to locate her family from whom she got separated as a child. However, it turned out to be another disappointing mission in her quest to reunite with her family as she could not connect with any of the spots in the town, about 200 kms from here on the Telangana-Maharashtra border. An official of the NGO, Anand Service Society in Indore in Madhya Pradesh, taking care of Gita, had last month said they will conduct a fresh search after efforts to find her family have borne no fruit since her return in 2015. The society''s director Gyanendra Purohit, a sign-language expert, had then said that during communication with Gita they got some vital clues about her geographical background which indicated the region around Nanded in Maharashtra and Telangana. Gita, now around 30, and the NGO organisers on Tuesday visited Basar in Nirmal district, home to a famous Goddess Saraswati temple and river Godavari, based on some clues given by her about the place where she lived decades ago. They had approached the police and a revenue official for their visit, a police official in Basar told PTI on Wednesday. The clues given by her included the presence of a river, temple, railway station, widespread cultivation of paddy and people''s habit of eating ''idlis'', the Police official said. They indicated it could be a place in Telangana or Andhra Pradesh and she was brought to Basar as it was thought to be matching with the information conveyed by her, he said. During her visit, Gita was taken to different places, including the railway station, temple and Godavari River but she could not recognise any of them, the official said. The woman and her care-takers later left for Nanded in Maharashtra, he added. Gita is believed to have boarded the wrong train when she was around 10 years old and ended up in Lahore onboard Samjhouta Express train. With special efforts by the then external affairs minister late Sushma Swaraj, she was brought back to India in October, 2015. Though more than ten families from various parts of the country have claimed that Gita was their missing daughter, none of them could substantiate it.
Punjabi varsity scholars develop English-learning software for speech and hearing impaired
Bathinda, December 13
Learning English would now be easier for people with impaired speech and hearing as a group of scholars of Punjabi University, Patiala, has developed a software that will translate English text into video interactive animation in Indian Sign Language (ISL).
Talking to The Tribune, Deepali Goyal, a PHD scholar in computer science at the research centre for technology development for differently-abled persons, Department of Computer Science, Punjabi University, who developed the software with other scholars said: "Our team has worked really hard to introduce this software that will help deaf and dumb learn English through animated videos in Indian Sign Language. Learners can simply insert the text in English in the software and click on a button to watch animated interactive videos explaining its meaning in sign language. The software will also help them learn even complex and compound sentences in a hassle-free manner."
Goyal, who originally hails from Bathinda, said: "The project was guided by centre coordinator Dr Vishal Goyal and his research mate Dr Lalit Goyal. Scholars Amandeep Kaur, Gurdeep Kaur and ISL interpreter Karishma were part of the team."
Though the software was officially launched on World Disability Day on December 3, as per the developing team members they would continue to work to improve the effectiveness of the software.
வாய் பேசமுடியாத காஷ்மீர் சிறுவனுடன் அன்பை பரிமாறிய தமிழக ராணுவ வீரர்
‘நீ பெரிய ஆளானதும் என்னவா ஆகணும்’ எனக் கேட்கிறார் தமிழக ராணுவ வீரர் கமலேஷ் மணி. அதற்கு உங்களைப் போல் ஆக வேண்டும் என பதிலளிக்கிறான் வாய்பேச இயலாத காது கேளாத காஷ்மீர் சிறுவன் கோஹார். இவர்களுக்குள் என்ன உறவு? 2013ஆம் ஆண்டில் ராணுவத்தில் இணைந்த திருப்பத்தூரைச் சேர்ந்த கமலேஷ் மணிக்கு 2019ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் பணி.
அங்கு டிராக்டர் ஓட்டுநருடைய ஏழைக் குடும்பத்தில் உள்ள 9 பேரில் 4 பேர் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள். அதில் ஒருவர்தான் ஓட்டுநரின் மகனான 16 வயது கோஹார் மீர். புன்சிரிப்போடு தமிழக ராணுவ வீரர் கமலேஷ் பகிர்ந்த ஒரு சாக்லேட், கோஹாரின் மனதில் இனம்புரியாத அன்பை விதைத்திருக்கிறது.
வெறும் இனிப்பு பரிமாற்றங்களோடு நின்றுவிடவில்லை இவர்களுக்கு இடையிலான உறவு. கோஹாருடைய பெற்றோரிடம் அனுமதி பெற்று சிறப்பாசியரைக் கொண்ட பள்ளியில் கோஹாரை சேர்த்திருக்கிறார் கமலேஷ்.
நாட்டின் இரு கடைக்கோடிகளைச் சேர்ந்தவர்களை இணைத்திருக்கிறது. இவர்களுக்கு இடையிலான இனம் புரியாத அன்பு. இந்த அன்பு, வார்த்தை விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டது.
Friday, December 4, 2020
செவித்திறன் குறைபாடுகள் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட தடைகளை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட உதவி தொழில்நுட்பத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகள் இங்கே உள்ளது.
1. ஏர்போட்களை ஒரு செவிப்புலன் கருவியாக மாற்றலாம்:
ஆப்பிள் ஏர்போட்களை ஒரு செவிப்புலன் உதவிக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். அதன் “லைவ் லிஸ்டன்” அம்சத்திற்கு நன்றி. காது கேளாதவர்களுக்கு உதவ இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏர்போட்களை ஹியரிங் எய்டாக பயன்படுத்த, உங்கள் ஐபோனில் உள்ள அமைப்புகளுக்குச் சென்று கட்டுப்பாட்டு மையத்தைத் தேர்வுசெய்து, கட்டுப்பாடுகளைத் (Control centre) தனிப்பயனாக்கு (customize control) என்பதைத் திறந்து, கிரீன் + (பிளஸ்) பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். லைவ் லிஸ்ஸனை இயக்கி முடித்ததும், உங்கள் ஏர்போட்களை உங்கள் ஐபோனுடன் இணைக்கவும். கன்ட்ரோல் சென்டரை திறந்து லைவ் லிஸ்ஸன் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
2. கூகிள் லைவ் கேப்ஷனிங்:

கூகிள் சமீபத்தில் ஒரு லைவ் கேப்ஷனிங் அம்சத்தைச் சேர்த்தது. இது ஒரு தொலைபேசியில் வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் அல்லது குரல் குறிப்புகளுக்கான நிகழ்நேர தலைப்புகளை இயக்கும். காது கேளாத அல்லது கேட்க முடியாதவர்களுக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். லைவ் தலைப்பு அம்சம் இயக்கப்பட்டிருக்கும்போது, இது தொலைபேசியில் ஆடியோ இயங்குவதைக் கண்டறிந்து தொலைபேசித் திரையில் தானாகவே தலைப்பிடத் தொடங்குகிறது. இது 70 வெவ்வேறு முதன்மை மொழிகளை ஆதரிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, வேலை செய்ய உங்களுக்கு செயலில் இணைய இணைப்பு தேவை. இந்த நேரத்தில், லைவ் தலைப்பு தற்போது கூகிளின் சொந்த பிக்சல் தொலைபேசிகளில் கிடைக்கிறது மற்றும் கேலக்ஸி எஸ் 20 வரிசை உட்பட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைத் தேர்ந்தெடுக்கவும்.
தூத்துக்குடி அருகே இன்னும் சில நாளில் திருமணம் செய்ய இருந்த காது கேளாத பெண் ஒருவர் வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
03.12.2020
தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலையாண்டி. கடை வைத்து வியாபாரம் செய்து வரும் இவருக்கு 3 குழந்தைகள். சந்தன செல்வி (25), விஜயலட்சுமி (23) என்ற மகள்களும் இசக்கி தாஸ் (21)
. இதில் இரண்டாவது மகளான விஜயலட்சுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை சந்தன செல்வி எழுந்து அடுப்படிக்கு சென்ற போது அங்கு விஜயலட்சுமி புடவையில் தூக்குமாட்டி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியான சந்தனலெட்சுமி அலறியடித்து வெளியே வந்து அழ ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அங்கு கூடிய அக்கம்ப்பக்கத்தினர் விஜயலட்சுமியின் உடலை கீழே இறக்கியுள்ளனர். மேலும் போலீஸாருக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
இந்த தற்கொலை குறித்து தகவலறிந்த போலிசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார். தனக்கு காது கேளாத பிரச்சனை இருந்ததால் திருமணம் வேண்டாம் என விஜயலட்சுமி சொல்லி வந்ததாகவும், ஆனால் பெற்றோரும் சகோதர சகோதரியும் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருமணம் நெருங்கிய நிலையில் விஜயலட்சுமி இந்த முடிவை எடுத்தது அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Thursday, December 3, 2020
வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர்!
25.11.2020
திண்டுக்கலில் இடப் பிரச்சனையால் திமுக ஒன்றிய கவுன்சிலர் தாக்கியதில் மாற்றுத்திறனாளி பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் அடுத்த குண்ணம்பட்டியை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியான சித்ராதேவி, நாகம்பட்டி திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரியம்மாளின் உறவினரிடம் இருந்து விவசாய நிலத்தை வாங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரியம்மாள் தனது ஆதரவாளர்களுடன் அடிக்கடி சித்ராதேவியை தாக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், சம்வத்தன்று, தனது நிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த சித்ராதேவி மற்றும் அவரது உறவினர் புவனேஷ்வரியை, முத்துமாரியம்மாள் தனது ஆதரவாளருடன் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார்.

Sunday, November 15, 2020
செவிப்புலன் தொடர்பில் பள்ளிகளில் பாலர்களுக்கு கூடுதல் ஆதரவு

13.11.2020
முதன்முறையாக காது கேளாத பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சின் பாலர் பள்ளி ஒன்று கூடுதல் ஆதரவு வழங்கவுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் இந்தப் பாலர் பள்ளியில் சைகை மொழி கற்பிக்கப்படும். செவிப்புலனில் மிதமான பாதிப்பு முதல் கடும் பாதிப்பு வரையிலான நிலையில் உள்ள மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்படுவர்.
இளம் வயதிலேயே சிங்கப்பூர் சைகை மொழியில் அடிப்படை மொழித் தேர்ச்சிநிலையை இவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது இப்புதிய திட்டத்தின் இலக்கு.
இந்த ஆதரவு கிட்டுவதால், கேட்கும் திறனுடைய அவர்களின் நண்பர்களைப் போலவே காது கேளாத சிறார்களும் அதே பாடத்திட்டத்தைக் கற்க முடியும்.
இதற்காகவே சைகை மொழி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பேச்சு, மொழி தொடர்பில் சிகிச்சை அளிக்கும் நிபுணர்களின் சேவையையும் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் வசதி உண்டு.
அங் மோ கியோவில் உள்ள மேஃபிளவர் தொடக்கப்பள்ளியில் இந்தப் புதிய பாலர் பள்ளி அமையவுள்ளது.
ஆண்டுக்கு 120 பிள்ளைகள் பள்ளியில் சேர்க்கப்படுவர். காது கேளாத ஏழு முதல் 10 பிள்ளைகள் ஒவ்வொரு நிலையிலும் 2022ஆம் ஆண்டு முதல் பள்ளியில் சேர்க்கப்படுவர்.
“இத்தகைய ஆதரவால் நம் கல்வி அமைப்பு முறையின்கீழ் மேலும் சிறந்த வழியில் அனைவரையும் உள்ளடக்க முடியும்,” என்றார் கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங்.
விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி பள்ளியில் வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி
13.11.2020
விருத்தாசலம் : விருத்தாசலம் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் சார்பில் ஆதரவற்றோர் பள்ளிகள், ஆசிரமங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி பள்ளியில் வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வழக்கறிஞர் மணிகண்டராஜன் தலைமை தாங்கினார். பாதுகாப்பு மைய முதன்மை செயல் அதிகாரி பானுமதி மணிகண்டராஜன் முன்னிலை வகித்தார். அதில், 45 சிறப்பு மாணவர்களுக்கு பட்டாசு, இனிப்புகள் வழங்கினர்.திருக்கோவிலுார் ஹன்னா ஜான் ஊனமுற்றோர் ஆசிரம், விருத்தாசலம் வள்ளலார் குருகுலத்தில் உள்ள சிறுவர் மற்றும் முதியவர்கள் உட்பட75 பேருக்கு இனிப்புகள், பட்டாசுகள், வேட்டி, சேலை வழங்கப்பட்டன.
ஆசிரம பணியாளர்கள், ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். மைய உறுப்பினர்கள் ஸ்டாலின், பார்த்தசாரதி, வினோத் உட்பட பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)