02.09.2025
Cochlear Treatment| காக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை மூலம் பலருக்கு கேட்கும் திறனை மீட்டெடுத்த சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை தலைவர்.
காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் 140 பேருக்கு நவீன காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அசத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை 140 காது கேளாத, வாய் பேச இயலாத 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் எனப்படும் அதி நவீன சிகிச்சை செய்து மருத்துவத்துறை தலைவர் அசத்தியுள்ளார். யார் அந்த மருத்துவர் ஓய்வு பெறும் நேரத்தில் அவர் செய்த சாதனை என்ன என்பதுகுறித்து பார்க்கலாம்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் துறை தலைவராக பதவி வகித்து வந்தவர் நாகசுப்ரமணியன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை காது கேட்காத, வாய் பேச இயலாத 6 வயதிற்குட்பட்ட 140 குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அதிநவீன சிகிச்சையான காக்ளியர் இம்ப்ளாண்ட் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளுக்கான குறையை சரி செய்துள்ளதுடன் அவர்களுக்கு முழுமையான காது கேட்கும் சக்தி மற்றும் வாய் பேசும் திறனை திரும்ப பெற்று தந்துள்ளார்.

No comments:
Post a Comment