1.
|
திருமணஉதவித்தொகை
|
2.
|
மாற்றுத்திறனாளிகள் வருமான உச்சவரம்பு நீக்கம்
|
3.
|
தொழுநோய்
குணமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை.
|
4.
|
நகராட்சிகளில் தடைகளற்ற சூழல்உருவாக்குதல் கட்டாயம்.
|
5.
|
அரசுப்பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்திப்படி
ரூ. 1000.
|
6.
|
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை.
|
7.
|
அரசுப்
பேருந்துகளில் கடும் மாற்றுத்திறனாளிகள் துணைவியார் ஒருவருடன் நான்கில் ஒரு
பங்கு கட்டணத்துடன் மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம்.
|
8.
|
கை கால்
பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு
மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்.
|
9.
|
அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு
தனிக்கட்டணம் (ஸ்பெஷல் பீஸ் ) செலுத்த தேவையில்லை.
|
10.
|
வேலைவாய்ப்பு
பதிவை புதுப்பிப்பதில் விலக்கு.
|
11.
|
மாற்றுத்திறனாளிகளுக்கு
உதவித்தொகை பெற வயது 45-ல் இருந்து 18-ஆக குறைப்பு.
|
12.
|
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும்
அரசுத் தேர்வு எழுதுவதில் பல்வேறு சலுகைகள்.
|
13.
|
மாற்றுத்திறனாளிகளுக்கு
உதவித்தொகை செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீட்டித்து வழங்குதல்.
|
14.
|
TVS Scooty /
Streak / Wego வாகனங்களுக்கு
இணைப்பு சக்கரம் பொறுத்த அனுமதித்து ஆணை.
|
15.
|
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு
வேலை மற்றும் முழு ஊதியம். (வழிகாட்டி நெறிமுறைகள்)
|
Thursday, July 18, 2013
முக்கிய அரசாணைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment