FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, December 3, 2017

ரயில் மோதி காது கேளாத இளம்பெண் சாவு

01.12.2017
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அருகே, காது கேளாத இளம் பெண், ரயில் மோதி இறந்தார்.மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம் புதுவிளாங்குளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகள் சசசிகலா, 20; காதுகேளாதவர். இவர், நேற்று அதிகாலை 5:00 மணி யளவில், விருத்தாசலம் - சென்னை ரயில்பாதையை கடந்து, இயற்கை உபாதைகளை கழிக்க சென்றார்.அப்போது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார், சசிகலா உடலை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment