இந்த வீடியோவை தேசிய காதுகேளாதோர் அமைப்பு அவர்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது. இது 10 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது, மேலும் 23000க்கும் அதிகமானோர் இதனை பகிர்ந்துள்ளனர்.
'தி ஸ்டார் ஸ்பான்ங்ல்டு பேனர்' மற்றும் 'அமெரிக்கா தி பியூட்டிபுல்' ஆகிய தேசத்தை போற்றும் பாடல்களை ஞாயிறன்று அட்லாண்டாவில் உள்ள சண்டே சூப்பர் பவுல் 'LIII'ல் உள்ள மைதானத்தில் பாடகர்கள் பாடி அசத்தினர். இதனை பல லட்சம் பேர் உலகம் முழுவது தொலைக்காட்சி வழியே பார்த்தனர்.
ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் பார்க்க தவறிய விஷயமும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றது. பாடகர்கள் பாடிக்கொண்டிருந்த இடத்துக்கு அருகே வாஷிங்டனை சேர்ந்த தியேட்டர் கலைஞர் ஆரோன் லாக்கின்ஸ் இந்த பாடல்களை சைகை மொழியில் நடித்து அசத்தினார்.

No comments:
Post a Comment