FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Thursday, October 30, 2014

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் மானியம் உயர்வு: கலெக்டர் தகவல் || development plan for youth employment subsidy hike collector information

பள்ளிகளில் கணினி பயிற்றுனர் பணியிடத்துக்கு பரிந்துரை பதிவை சரிபார்க்க அழைப்பு - District Dinakarn

வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு - District Dinakarn

மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கு விருது

 30.10.2014, சென்னை :
தமிழக அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகள் தினமான, டிச., 3ம் தேதி, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, சிறப்பாக பணிபுரிந்தோர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. சிறந்த பணியாளர் மற்றும் சுய தொழில் புரிவோர், ஐந்து பேர், சிறந்த ஆசிரியர் மூன்று பேர், சிறந்த சமூகப் பணியாளர் ஒருவருக்கு, விருது வழங்கப்படும்.

மேலும், ஒரு தொண்டு நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும், சிறந்த ஆசிரியர்கள் இருவர், மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பாக பணியாற்றிய டிரைவர் மற்றும் கண்டக்டர் என, மொத்தம், 14 விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறுவோருக்கு, 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விருது பெற தகுதியானவர்கள், சென்னை, கே.கே.நகர், நேரு உள்வட்ட சாலையில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில், விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று, மாநில ஆணையருக்கு, அடுத்த மாதம், 12ம் தேதிக்குள், அனுப்பி வைக்க வேண்டும்.

தனியார் பஸ்களில் கட்டண சலுகை மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை


28.10.2014 கடலூர்:
தனியார் பஸ்களிலும் 50 சதவீதம் கட்டண சலுகை அளித்திட வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கடலூர் மாவட்ட குழுக் கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்புத் தலைவர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஆளவந்தார், மாவட்ட நிர்வாகிகள் ராஜ்குமார், வசந்தி, முத்தையன் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கேரளாவில் உள்ளது போல் தனியார் பஸ்களிலும் 50 சதவீதம் கட்டண சலுகை அளித்திட வேண்டும். திருமணம் மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவிகளுக்காக பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Monday, October 27, 2014

வேலை வேண்டுமா?- நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் காலியிடங்கள் - தி இந்து

மாற்றுத் திறனாளிகள் வாகனம் ஓட்ட தடை நீக்கம்: தமிழக அரசு புதிய உத்தரவு - தி இந்து

இந்திய ரயில்வேயில் பயிற்சியாளர்கள் தேர்வு யுபிஎஸ்சி அறிவிப்பு


இந்திய ரயில்வே துறையில் மெக்கானிக்கல் பிரிவில் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டிஸ்களை தேர்ந்தெடுக்க அடுத்த ஆண்டு ஜனவரியில் யுபிஎஸ்சி தேர்வு நடத்த உள்ளது. இதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுடன் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:
ரயில்வே துறை மெக்கானிக்கல் பிரிவில் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டிஸ். வயது: 17 வயது முதல் 21க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:
கணிதத்துடன் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றுடன் பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் முதலாமாண்டில் தேர்ச்சி அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படிப்பில் முதலாமாண்டு தேர்வில் தேர்ச்சி அல்லது சென்னை பல்கலை., மாலை நேரக் கல்லூரியில் பி.ஏ.,/ பி.எஸ்சி 4 ஆண்டு படிப்பில் 3 ஆண்டு படிப்பில் தேர்ச்சி அல்லது 5 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் முதலாண்டு தேர்ச்சி.

விண்ணப்ப கட்டணம்:
ரூ.100. ஸ்டேட் பாங்க்கின் ஏதேனும் ஒரு கிளையில் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி., எஸ்டியினர் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.11.2014.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவசக் கல்வி: நேத்ரோதயா நிறுவனர் கோரிக்கை

சென்னை,27 October 2014
ஆதிதிராவிடர், பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) மாணவர்களுக்குத் தனியார் கல்லூரிகளில் இலவசக் கல்வி அளிக்க பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று நேத்ரோதயா நிறுவனர் சி.கோவிந்தகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

"நேத்ரோதயா' பார்வையற்றோர் சிறப்புப் பள்ளியின் 12-ஆம் ஆண்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சி.கோவிந்தகிருஷ்ணன் பேசியது:

பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும்,

| மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை தடகள போட்டி Dinamalar

Saturday, October 25, 2014

TNPSC Group 4 Recruitment 2014 Apply Online - 4963 Vacancies

New India Assurance Recruitment 2014 Apply Online - 2045 Assistants, Officers



 New India Assurance Co.Ltd. (NIACL) recruitment of 1536 Assistants in the year 2014-2015. NIACL invites Online Applications from eligible Indian Citizens for recruitment of Assistants in Class-III Cadre from the open Market. Eligible Indian National Candidates are requested to Apply Online from 18th October 2014 and close on 10th November 2014.
Name of Post
No of Vacancies
Scale of Pay
Assistants
1536
Rs.7640-440(1)-8080-480(2)-9040-540(<5)-11740-625(2)-12990-760(3)-15270-790(2)-16850-840(5)-21050. Total emoluments (Pre-revision) works out to approximately Rs.15000/- per month in the initial stage in a metro city. Wage revision is due from August 2012.
Educational Qualifications: Graduate from a recognized University (OR) Pass in HSC (Matriculation with +2) / Equivalent Examination with 60% Marks (50% Marks for SC/ST Category, Persons with Disabilities and Ex-Serviceman).
Selection Process: Written Examination, Interview and Computer Proficiency Test.
How To Apply: Eligible Interested Candidates are requested to Apply through only Online Mode between 18/10/2014 and 10/11/2014. Completed Details, Online Registration start from 19th Oct 2014 available at Official Website (www.newindia.co.in).


The New India Assurance Company Limited invites online applications from eligible Indian citizens for recruitment of Officers for fill up total 509 Vacancies in the Scale-I Cadre from the Open Market. Online Registration start from 11th October 2014 to 3rd November 2014.
About: The New India Assurance Company Limited (wholly owned by Government of India) having network of offices / business centers in every nook & corner of the country & overseas, with a total global Premium Income of Rs.14,304 crores for the year 2013-14.
Post Name
No of Vacancies
Age Limit
Scale of Pay
Administrative Officers
509 (Finance - 65, Engineering - 25, Legal - 40, Automobile Engineering - 30, Generalist - 349)
21 to 30 Years as on 01/10/2014 (Age Relaxation as per Govt Rules)
Basic pay of Rs.17,240/- in the scale of Rs.17,240-840(14)-29,00O-910(4)-32,640 and other admissible allowances as applicable. Total emoluments will be Rs.36,000/- approx in Metropolitan centers.
Educational Qualifications (as on 01/10/2014):
Generalist -> Degree from recognized university or any equivalent qualification recognized as such by Central Government.
Specialist -> Degree from recognized university in the relevant discipline or any equivalent qualification recognized as such by Central Government.
Selection Process: Shortlisted Candidates will be called for Interview.
How To Apply: Candidates are requested to apply only through Online Mode from 11/10/2014 to 03/11/2014 (Both Dates Inclusive).

Friday, October 24, 2014

ஆம்பூர் அருகே குடிக்க பணம் தர மறுத்த வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மகன் அடித்துக்கொலை; தொழிலாளி கைது தீபாவளி நாளில் பயங்கரம்||Drink-near-Ambur-atittukkolai-son-refused-to-pay-The

போலியோவை ஒழிக்க போராடி வரும்ஆஸ்திரேலிய மாற்றுத்திறனாளி பெண்

24.10.2014, ஆத்தூர் :
போலியோவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண், போலியோவை ஒழிக்க, உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, கெயின்ஸ் சன்ரைஸ் பகுதியை சேர்ந்தவர் சுஷேன்னேரியா, 71. அவர், போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால், போலியோ நோயை கட்டுப்படுத்த, தனது சொந்த செலவில், உலக நாடுகளுக்கு சென்று, ரோட்டரி சங்க விழாவில் பங்கேற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நன்கொடை வழங்கி வருகிறார்.ரோட்டரி சங்க விருந்தில் பங்கேற்று, அவருடன் விருந்து சாப்பிடுவோரிடம், 200 ரூபாய் வசூல் செய்து, உணவுக்கு, 50 ரூபாய் போக, மீதம், 150 ரூபாயை வாங்கிக் கொண்டு, அத்தொகையை, போலியோ ஒழிப்புக்கு உதவித் தொகையாக வழங்கி வருகிறார்.நேற்று, ஆத்தூர், சி.எஸ்.ஐ., பள்ளி வளாகத்தில், "போலியோவை ஒழிக்க எங்களுடன் சாப்பிட வாருங்கள்' என்ற விழிப்புணர்வு விழா நடந்தது.விழாவில் கலந்து கொண்டு சுஷேன்னேரியா பேசியதாவது:சிறு வயதில், போலியோ நோய் ஏற்பட்டால், மாற்றுத் திறனாளியாகவும், உடல் பலவீனமான நிலை ஏற்படுகிறது. போலியோ நோயால், நானும் சிறு வயதில் பாதிக்கப்பட்டேன். என்னை போல், மற்றவர்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, சொந்த செலவில், உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, நன்கொடை வழங்கி வருகிறேன்.போலியோ நோய், உலகளவில் கட்டுப்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் இல்லாதவகையில், எதிர் கால சந்ததியினர் உருவாக்குவதே என் வாழ்நாள் லட்சியம்.இவ்வாறு பேசினார்.விழாவில், ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் பாலசுப்ரமணியம், மாவட்ட தலைவர் நிர்மல்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, October 23, 2014

காதலி கொலை: பாராலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு 5 ஆண்டு சிறை

தோழியைக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க நட்சத்திர பாராலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு செவ்வாய்க்கிழமை சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸ் அதிகாரி.
 21 October 2014
காதலியைக் கொன்ற வழக்கில், தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர பாராலிம்பிக் ஓட்டப் பந்தய வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டு நிதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

தென் ஆப்பிரிக்கத் தலைநகர் கேப்டவுனின் பிரிடோரியா பகுதியிலுள்ள பிஸ்டோரியஸின் (27) இல்லத்தில், தோழி ரீவா ஸ்டீகெம்பை (30) சுட்டுக் கொன்றதாக கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

குளியலறைக்குள் ரீவா இருந்தபோது, அவரை அத்துமீறி உள்ளே நுழைந்த

| ஆய்வக உதவியாளர் பணிக்கு பரிந்துரை சரி பார்க்க அழைப்பு Dinamalar

Sunday, October 19, 2014

Five new institutes to treat speech and hearing impaired

60 pc Kids Born Out Of Consanguineous Suffer Hearing Loss: Experts

19.10.2014
HYDERABAD: India has approximately 75,000 (6 per cent) of the total population with hearing problems. About 40,000 of these individuals are impaired from birth or acquire hearing loss during early childhood. If left untreated in their formative years of life, these children end up remaining hearing and speech challenged throughout their lives. In order to create awareness among hearing loss among the general population and treat hearing impairment at an early age, Society to Aid the Hearing Impairment (SAHI) in association with Apollo Hospitals and Apollo Institute of Medical Sciences and Research, is undertaking an ambitious project of ‘Deaf-Free Telangana’.

“Today about three or four in a thousand people have total hearing loss. If children are born deaf, they need to be treated in the first two to three years of their life. Otherwise, it will result in permanent deafness, because of which they will also be unable to speak,” says Dr EC Vinay Kumar, head of ENT department, Apollo Health City.

Speaking about the ‘Deaf-Free Telangana’ campaign, he said, “Our mission is to educate people about the importance of early intervention regarding hearing loss. Whether it is providing hearing aids or surgery, treatment of hearing loss patients must be done at an early age so that they can join the mainstream of life. Our NGO SAHI has completed 10 years so we decided to widen our campaign and have selected the Chevella parliamentary constituency and we plan to make it deaf-free in the next one or two years.”

Pointing out that there is a severe lack of awareness among the general public regarding hearing loss, Dr Kumar explained that most of these are preventable. “In India consanguineous marriages are a common practice. About 60 per cent of children who come out of such marriages, suffer from hearing loss. So this is something that can be prevented. In addition to this, providing better care and facilities to pregnant women can also help prevent hearing loss,” Dr Kumar observes.

Apart from consanguineous marriages, genetic disorders due to chromosomal abnormality, meningitis or brain fever; low birth weight, jaundice and fits at birth can lead to hearing loss, point out experts.

The first camp as part of the ‘Deaf-Free Telangana’ campaign will take place in Chevella town on Sunday. As part of the project, intensive public awareness programs, regular camps for children below the age of 15 years, massive screening, distribution of hearing aids and corrective surgical procedures for the hearing impaired will be undertaken extensively.

மாற்றுத்திறனாளிகளுக்குதையல் இயந்திரம் வழங்க நேர்காணல்

17.10.2014, சேலம் :
சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், 54 பேருக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கான நேர்காணல் நடந்தது.சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, மத்திய, மாநில அரசு வழங்கும் நலத்திட்ட உதவி, ஊனத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று சக்கர சைக்கிள், டூ வீலர், செயற்கை கால், காதொலி கருவி, இரும்பு ஸ்டிக், தையல் இயந்திரம், உதவித்தொகை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில், 2014ம் ஆண்டுக்கு, 80 தையல் இயந்திரங்கள் வந்தன. அவற்றில், முதல் கட்டமாக கொடுத்ததுபோக, 54 இயந்திரம் இருந்தது.அதையடுத்து, 120 பேருக்கு நேர்காணலுக்கான கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று, மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், தையல் பயிற்சி முடித்தவர்கள், தங்களுடைய சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையுடன் வந்து கலந்து கொண்டனர். தையல் இயந்திரத்தை சரியான முறையில் இயக்குகிறார்களா என்பது குறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் தங்கமணி, அதிகாரிகள், சேகர், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின், அவர்கள் தைத்த துணிகள் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓரிரு வாரத்தில், தகுதியானோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெதப்பம்பட்டி உதவி மின்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்இணைப்பு கேட்டு மாற்றுத்திறனாளி தம்பதியினர் உண்ணாவிரதம்||Petappampatti-assistant-electrical-engineerOffice

| விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் போட்டி:மாநில போட்டிக்கு சிவகாசி மாணவர்கள் தேர்வு Dinamalar

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்||Unemployed-DisabledApply-for-scholarships

ஐ.ஏ.எஸ் ஆவதே லட்சியம்: மாற்றுத் திறனாளி மாணவர்

16 October 2014,
ஐ.ஏ.எஸ். ஆவதே தனது லட்சியம் அதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமே காரணம் என்று கூறுகிறார் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கைகள் இல்லாத எம்.சையத் காதர் (21).

இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வருகிறார்.

இது குறித்து அவரிடம் பேசுகையில் அப்பா முகமது யூசுப் சர்க்கஸ் குழுவில் பணிபுரிகிறார் நிரந்தர வருவாய் இல்லை. குடும்ப வறுமையின் காரணமாக தனது தாய் ஆசியா பேகம் சிரமப்பட்ட போது சென்னை அண்ணாநகரில் உள்ள கில்ட் ஆஃப் சர்வீஸ் இல்லம் பற்றி அறிந்து என்னை அங்கே சேர்த்தார்கள்.

அங்கே தன்னுடன் சேர்த்து பிறவிக் குறைபாடுகள் உடைய 60 பேருடன் தங்க நேர்ந்தது. அவர்களை விட எனக்கு இது பெரிய ஊனமாக தெரியவில்லை. கல்வி மட்டுமே வாழ்வில் ஒளி தரும் என்பதை உணர்ந்து படிக்கத் தொடங்கினேன். முன்னாள் குடியரசுத்தலைவரின் அக்னி சிறகுகள் நூலை படித்தபோது தன்னம்பிக்கை வளர்ந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாறவேண்டும் என்ற கனவும் அதற்கான முனைப்பிலும் ஈடுபட்டேன்.

தினசரி செய்தித்தாள்களில் அரசியல், சமூகம் உள்ளிட்டவைகளை ஆழ்ந்து படிக்கத்தொடங்கினேன். 9-ஆம் வகுப்பு வரை காலால் தான் தேர்வு எழுதினேன். ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்குவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆசிரியர் ஒருவர் துணைக்கு அமர்த்தப்பட்டார் அதில் 366 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே 2 - ஆவது இடத்தை பெற்றேன். அரசின் இலவச பஸ் பாஸ் தனக்கு பேருதவியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Thursday, October 16, 2014

CavinKare Ability Awards


CavinKare ABILITY Awards were instituted in 2003 to honour achievers with disabilities who have soared beyond conventional barriers to realise their chosen dreams. They are national awards recognising exemplary services as well as accomplishments of the achievers. The world of social entrepreneurs, especially those with disability, is a lonely one. And those who have succeeded and brought about significant changes need to be recognised and appreciated. Giving these awards, the Foundation believes, leads to awareness-building on the capabilities of persons with disabilities. The awards come in two categories:
CavinKare ABILITY Award for Eminence is given to 1 person with disability, who has demonstrated a commitment to others that goes beyond personal triumphs. The Award comprises a memento, a citation and a cash prize of Rs.2 lakhs.
CavinKare ABILITY Mastery Awards are given to 3 persons who have not allowed their disability to come in the way of attaining excellence in their chosen field. These awards recognise mastery in any area of one’s choice and to those who have set high standards for themselves and achieved their ambitions. The Award comprises a memento, citation and a cash prize of Rs.1 lakh each.
Process of selection: The selection process begins with advertisements calling for nominations. Any Indian national who has a disability (as per the Persons with Disabilities Act, 1995) and has done exceptional work in his chosen field is eligible to apply. The nominations are short-listed and representatives visit them for an indepth understanding. Based on this, the nationally known eminent jury selects the winners. 

CLICK here for Nomination form

Give Driving Licence to Hearing Impaired: Assn

PUDUCHERRY: The Puducherry Deaf Society has urged the Union government to provide motor vehicle driving licences to the hearing-impaired people by modifying the draft for Road Transport and Safety Bill, 2014.

In a memorandum addressed to Union Minister for Road Transport and Highways Nitin Gadkari, Puducherry Deaf Society president R Saravanan said the Motor Vehicle Act 1988 and Rules 1989 do not consider individuals with hearing impairment as eligible for driving licence. Hearing loss was not a medical condition, but an impairment, which may lead to handicap, if opportunities were not provided to them. It was necessary to empower these individuals with education and self-reliance. No driving licence meant restricted mobility that directly affected the livelihood of individuals, and ultimately progress in life and career, he said.

Persons with disabilities Act 1995 assures all individuals with disabilities for equal opportunities, protection of rights, and full participation. Unfortunately, declining driving licences excludes these individuals from effective inclusion in society. Stating that it was a discrimination, he said that it needed to be corrected.

Paralympic Games to be held in India in February 2015



Union Minister of Social Justice and Empowerment on 13 October 2014 announced that a multi-sport Paralympic Games will be held in India in February 2015.

The games are scheduled to be held from 20 February to 26 February 2015. Athletes from India and abroad will participate in these games.

About Paralympic Games
All Paralympic Games are governed by the International Paralympic Committee (IPC). There are Winter and Summer Paralympic Games.

The summer paralympic games were held in 1988 in Seoul, South Korea. All Paralympic Games are governed by the International Paralympic Committee (IPC).

The Paralympic Games are organized in parallel with the Olympic Games, while the IOC-recognized Special Olympics World Games include athletes with intellectual disabilities, and the Deaflympics include deaf athletes.