10.12.2024
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
“கோலாலம்பூரில் நடைபெற்ற 10-வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகள் 2024-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனுக்காக நமது இந்தியக் குழுவினருக்கு வாழ்த்துகள்! நமது திறமையான விளையாட்டு வீரர்கள் 55 பதக்கங்களை வென்று நமது தேசத்திற்கு அளப்பரிய பெருமையை சேர்த்துள்ளனர். இது விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறனாக மாறியுள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை,ஒட்டுமொத்த நாட்டிற்கும், குறிப்பாக விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஊக்கமளித்துள்ளது.”
No comments:
Post a Comment