(1).jpg)
13.01.2026
சேலம்: சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள செவித்திறன் குறைபாடு உடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்-பட்ட விளையாட்டு பூங்காவை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: இப்பள்ளி, விடுதி கட்டடங்-களை, 2024 ஜன., 18ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6.70 கோடி ரூபாய் மதிப்பில், 100 மாணவ, மாண-வியர் தங்கி படிக்கும்படி, பள்ளி கட்டடம் கட்டப்பட்டு பயன்-பாட்டில் உள்ளது. இங்கு குமரன் அப்புசாமி நினைவு விளை-யாட்டு பூங்கா, தற்போது திறக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் விளையாடும்படி, பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு, செஸ், கேரம் போர்டு, டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்-சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment