FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, April 4, 2014

தேசிய கிராம மேம்பாட்டு நிறுவனத்தில் டிப்ளமோ படிப்பு

ஹைதராபாத்தில் உள்ள National Institute of Rural Development நிறுவனத்தில் ஒரு வருட முழு நேர டிப்ளமோ படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. விரும்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வழங்கப்படும் படிப்புகள்: Post Graduate Diploma in Rural Development Management (PGDRDM) - ஒரு வருடம்

தகுதி: ஏதாவது ஒரு பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். மே 4ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.300 டிடி எடுக்க வேண்டும்.

www.nird.org.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது மேற்கண்ட முகவரியில் இருந்து படிவத்தை பதிவிறக்கம் செய்து டிடி.,யுடன் இணைத்து அனுப்பியும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: ஏப்ரல் 21.

No comments:

Post a Comment