குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளில் கண் பார்வையற்ற 11 மாணவ-மாணவிகளும், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 14 மாணவ-மாணவிகளும், கை, கால் ஊனமுற்ற மாணவ-மாணவிகள் 24 பேரும், பிற ஊனங்களை உடைய மாணவ-மாணவிகள் 36 பேரும் தேர்வு எழுதினர். அவர்களில் கண் பார்வையற்ற 10 பேரும் (90.91 சதவீதம்), காது கேளாத வாய் பேச முடியாத 14 பேரும் (100 சதவீதம்), கை, கால் ஊனமுற்ற 22 பேரும் (91.67 சதவீதம்), பிற ஊனங்களை உடைய 35 பேரும் (97.22 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Sunday, July 19, 2020
குமரி மாவட்டத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 14 மாணவ-மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளில் கண் பார்வையற்ற 11 மாணவ-மாணவிகளும், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 14 மாணவ-மாணவிகளும், கை, கால் ஊனமுற்ற மாணவ-மாணவிகள் 24 பேரும், பிற ஊனங்களை உடைய மாணவ-மாணவிகள் 36 பேரும் தேர்வு எழுதினர். அவர்களில் கண் பார்வையற்ற 10 பேரும் (90.91 சதவீதம்), காது கேளாத வாய் பேச முடியாத 14 பேரும் (100 சதவீதம்), கை, கால் ஊனமுற்ற 22 பேரும் (91.67 சதவீதம்), பிற ஊனங்களை உடைய 35 பேரும் (97.22 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment