18.07.2020
ஊட்டி;நீலகிரியில், பிளஸ்-2 பொது தேர்வில், 92.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.நீலகிரியில், பிளஸ்-2 பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. 3,103 மாணவர்கள், 3,749 மாணவிகள் என, 6852 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில், 92.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என, 19 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அதே போல், ஊனமுற்றோர், காது கேளாதோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவுகளை மாணவர்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிந்து கொண்டனர்.

No comments:
Post a Comment