FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, January 28, 2022

"பண்ணைக்கு வந்த காது கேட்காத பெண்ணை ..."-கர்ப்பமானதால் சிக்கிய வாலிபர் கூட்டம் .

26.01.2022
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய பண்ணைக்கு 19 வயது செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள பெண், இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்கு வந்தார் .அப்போது அந்த பெண் வேலைக்கு வரும்போது அங்கிருந்த சில வாலிஅப்ர கூட்டம் அந்த பெண்ணை ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த்துள்ளனர் .இதானல் அந்த பெண் கர்ப்பமானார் அதன் பிறகு அந்த செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள, பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டது .பிறகு அவரை பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்ற போது, ​​அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது .

மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்ததால், அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .பிறகு போலீசார் அவர் எப்படி பலாத்காரத்துக்கு பலியானார் என்பதை அறிய சைகை மொழி நிபுணரை ஏற்பாடு செய்தனர்.

பிறகு சைகை மொழி நிபுணர்களிடம் அந்த இளம்பெண், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விவசாய பண்ணையில் பணிபுரிந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு அல்லது மூன்று ஆண்களால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறினார்,.பின்னர் டாக்டர்கள் அவரின் உயிரை காப்பாற்ற கருக்கலைப்பு செய்தனர்
 
இந்த வழக்கில் போலீசார் வழக்கு பதிந்து அந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர் .




No comments:

Post a Comment