FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, August 28, 2014

Design and disability - The Hindu

SIGNS OF THE TIMES

Arun C. Rao on what set him to design dictionaries for Indian Sign Language

We talk, we hear, we see and we tend to think everyone does the same. Talks, hears, sees. That there are others who can’t do so, and that the right to be a part of the mainstream is as much theirs as ours, is a truth many of us often overlook.

Listening to C. Arun Rao makes you realise the flaw that the majority of the able lot suffer from. And how the differently-abled suffer because of it!

Bangalore-based Rao deserves a lot of credit for designing a series of Indian Sign Language (ISL) dictionaries for our hearing impaired, their teachers, instructors and interpreters. For the first time, such dictionaries are going to be widely available in bookshops and online platforms like Flipkart, Amazon and Ebay. In fact, Rao has been doing an impressive service for the promotion of ISL by tailoring courses for both teachers and the taught, uploading simple how-to videos on YouTube, creating India’s first website

அரசு விதிகளின்படி எது கலப்புத் திருமணம்? - தி இந்து

மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் மத்திய அரசுக்கு, கோரிக்கை||DisabilitiesLocationAllocation6-percentRaiseShouldFor

| கலெக்டர் அலுவலகத்தில்குவிந்த மாற்று திறனாளிகள் Dinamalar

நம் சட்டம்...நம் உரிமை: ஊரக வளர்ச்சித் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி - தி இந்து

Tuesday, August 26, 2014

இலவச வீட்டு மனை கேட்டு கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் மறியல்

27.08.2014, மதுரை, :
இலவச வீட்டு மனை கேட்டு மது ரை கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட காசி பார்வையற்றோர், உடல் குன்றியவர்கள் அமைப்பில் 150க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ள னர். இதன் சார்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டு மனை கேட்டு கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் அலுவலர், மேயர் ஆகியோரிடம் மனு அளித்தனர். ஆனால் இது வரை நடவடிக்கை இல்லை. மேலும் இந்த அமைப்பினர், தங்கள் கோரிக்கை மனு குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அமைச்சரிடம் கடிதம் வாங்கி வந்தால் வீட்டு மனைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர் ந்து அமைச்சரிடம் கடிதம் பெற்று அதனை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். இருப்பினும் இதுவரை மனு மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனைக் கண்டித்து இந்த அமைப்பைச் சேர்ந்த 25 பெண்கள் உள்பட 50 பேர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர் பாக ஆர்டிஓ ஆறுமுக நயி னார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந் தலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கலெக்டர் தங்களு டன் நேரடியாக பேசினால் தான் மறியலை கைவிடு வோம் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் கூறி தொடர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அமைப் பின் பிரதிநிதிகள் கலெக் டரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கலெக்டரிடம் அவர்கள் மீண்டும் கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இதே போன்று மனு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த மேயரிடம் வழங்கினர்.
அதிகாரிகள் செய்த சமரசத்தை ஏற்று சுமார் 2 மணி நேரமாக நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் கலெக்டர் அலு வலக ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Monday, August 25, 2014

| உதவி உபகரணம் வழங்க பயனாளிகள் தேர்வு Dinamalar

மாற்றுத்திறனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்||Disabled-In-good-times-Using-life-Progress

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் - தி இந்து

மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போருக்கு வரிச் சலுகை: மத்திய அரசு பரிசீலனை


புது தில்லி, 24 August 2014
மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பராமரிக்கும் நபர்களுக்கு வரி விதிப்பில் சலுகை அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய சமூக நலத் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய சமூக நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பது தொடர்பாக மாநில சமூக நலத் துறை அமைச்சர்களின் மாநாடு தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கெலாட், மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பது தொடர்பாக 7 அம்சத் திட்டங்களை முன்வைத்தார். அதில், அரசு அலுவலகங்கள், அரசு இணையதளங்கள் ஆகியவற்றை மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்துவதற்கு மாநில அரசுகள் வசதிகளை செய்து தர வேண்டும்; மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகளில் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என கெலாட் வலியுறுத்தினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பார்வையற்றவர்களுக்கு தென்னிந்தியாவில் இரண்டே ஐ.ஏ.எஸ். தேர்வு மையங்கள்: நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலையால் சிரமம் - தி இந்து

Friday, August 22, 2014

கால்கள் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகள் கவனத்துக்கு

22.08.2014
மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற, கால்கள் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: இரு கைகள் நல்ல நிலையில் உள்ள, கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.

தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, தையல் சான்று நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் ஆக.30-ஆம் தேதிக்குள் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம் அருகில், ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை-20 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். தொலைபேசி எண்: 0452-2529695.
 

| பார்வையற்றவர், மனவளர்ச்சி குன்றியோர் விளையாட 'கேரம் போர்டு' கண்டுபிடிப்பு Dinamalar

பார்வையற்ற மாணவர்கள் தேர்வு எழுத கூடுதலாக 40 நிமிடம்

22.08.2014
யூ.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40 நிமிடம் வழங்கப்படும் என மகத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்கிற யூ.பி.எஸ்.சி மத்திய அரசு பணிக்கான காலி இடங்களிளை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்வில் பார்வையற்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வு எழுதுவதால் தேர்வு எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகியவற்றில் தனித்தனியே கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்படும்.

இதன் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40 நிமிடங்கள் தேர்வு எழுத கிடைக்கும் என்றும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களாக பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை திறக்க கோரிக்கை - District Dinakarn

Thursday, August 21, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பகங்கள்

20.08.2014,
தமிழகத்தில் இந்த ஆண்டில் 1 லட்சத்து 5,829 மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 81ஆயிரத்து 586 பேர் உறுப்பு நலம் குன்றியவர்கள். 12 ஆயிரத்து 539 பேர் பார்வைத்திறன் இழந்தவர்கள். 11 ஆயிரத்து 704 பேர் செவித்திறன் குறைந்தவர்கள்.

இவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகச் சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம் ஒன்று சென்னையில், கிண்டியில் செயல்பட்டு வருகின்றது.

அந்த வேலைவாய்ப்பகத்தின் கிளைகள் தமிழகத்தின் மாவட்டங்களான கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர், மதுரை, நாகர்கோவில், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், உதகமண்டலம், திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய 13 இடங்களில் செயல்படுகின்றன.

இவை மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்தம் செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்விற்காக முயற்சிகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை செய்து வருகின்றன.

அரசுப் பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு: முறைப்படுத்த வேண்டுகோள்

சென்னை, 20 August 2014
அரசுப் பணிகளில் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் செயலாளர் ஆனந்த் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முதுநிலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள், இனிமேல் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களில் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

பின்னர், அதுதொடர்பான அரசாணை டிசம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அவற்றில் முழுவிவரங்கள் இடம்பெறவில்லை. இது பார்வையற்ற பட்டதாரி மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

அரசுத் துறை காலிப் பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கான 2 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் இந்தப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என்றார் அவர்.

மாற்றுத் திறன் குழந்தைகளை எப்படி அடையாளம் காண்பது? - தி இந்து

ஒரே குடும்பத்தில் தசைச்சிதைவு நோய் பாதித்த 4 மாற்றுத்திறனாளிகள் முதலமைச்சர் சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டுகோள்

Wednesday, August 20, 2014

குடிசைமாற்று வாரிய வீடுகள் குலுக்கல் முறையில் தேர்வான மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு

20.08.2014, திருச்சி, : தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீடு கள் கலெக்டர் முன்னிலை யில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பு அகற்றால் பாதிக்கப்படுவோர்களுக் கும், தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிப்புக்குள்ளாகும் குடிசை பகுதிகளில் வசிக் கும் ஏழை, எளிய மக்களு க்கும் இந்த வீடுகள் ஒதுக் கீடு செய்யப்படுகின்றன.

அதன்படி, ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட நாகமங்கலம் கிராமத்தில் ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் 683 அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளில் தவணை தொகையை தொடர்ந்து செலுத்தாத காரணத்தால் 8 குடியிருப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

தற்சமயம் காலியாக உள்ள 8 குடியிருப்புகளு க்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 34 விண்ணப்பங் கள் பெறப்பட்டன.
இவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கலெக் டர் ஜெய ஸ்ரீ முன்னிலையில் நேற்று குலுக்கல் முறையில் 8 மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு குடியிருப்புக் கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் சுரேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமர்த், உதவி இயக்குநர் முத்துசாமி மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

வங்கியை முற்றுகையிட முயற்சி: 50 மாற்றுத்திறனாளிகள் கைது

சென்னை,  19 August 2014
மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களை அலைக்கழித்த வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து, வங்கியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழங்கும் ராஜீவ் காந்தி தேசியக் கல்வி உதவித்தொகையை விடுவிக்க மறுத்ததோடு, மாணவர்களை அலைக்கழித்ததாக திருவல்லிக்கேணி கனரா வங்கி கிளை மீது புகார் எழுந்தது.

வங்கி நிர்வாகிகளின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு மாற்றித்திறனாளிகள் சம்மேளனம் சார்பில் தேனாம்பேட்டையில் உள்ள கனரா வங்கி வட்ட அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காலை போராட்டம் நடத்தப்பட்டது.

அந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆராய்ச்சி உதவித்தொகைகள் உள்ளிட்ட பிற உதவித்தொகைகளை விடுவிக்க, வங்கிகள் தயக்கம் காட்டக் கூடாது, வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்றுவரும் வகையில் சாய்வு தளங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர், வங்கி வட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.

சமூகநலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Monday, August 18, 2014

VOICE HEARD, FINALLY

Mute, hearing-impaired girl kidnapped, gang-raped in Punjab

காசோலையின்றி ‘வெற்று கவர்’ வழங்கிய அரியானா முதல்–மந்திரி மாற்றுத்திறனாளி வீரர்கள் அதிர்ச்சி||Haryana-Chief-Minister-Bhupinder-Singh-Hooda-awards

பார்வையற்றவர்கள் விவகாரம்: போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு || blind affair the high court ordered the police commissioner

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வசதிகள் வழங்குவது அவசியம்: அகிலேஷ் || Akhilesh Yadav sais need to provide more facilities to physically challenged

மாற்றுத் திறனாளிகளுக்கு அறுவை சிகிச்சை - தி இந்து

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணித்த 1,299 பேர் பிடிபட்டனர் ரூ.4 லட்சம் அபராதம் வசூல்||Western-Railway-routeDisabled-riding-in-box1299-people

ஜயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 ஜயங்கொண்டம், 15 August 2014
மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 15 மாதங்களாக வழங்கப்படாத உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அரியலூர் மாவட்டத் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். செயலர் அடைக்கலசாமி, பொருளாளர் அமீர்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இதில் ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருப்பின் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட துணைத் தலைவர் குழந்தைவேல், துணைச் செயலர் அம்பிகாபதி, சிங்காரவேலன், பவித்ரா, சுகந்தி, தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Saturday, August 16, 2014

காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திரனாளிகள் அனைவருக்கும் ரயில் பயண சலுகை கட்டண பாஸ்

16.08.2014, பழனி,  இன்று மதியம் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திரனாளிகள் அனைவருக்கும் ரயில் பயண சலுகை கட்டண பாஸ் வாங்கித் தந்தேன். மொத்தம் 25 பேருக்கு இந்த பாஸ் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வாங்கி தரப்பட்டது..

நம் சட்டம்...நம் உரிமை: பேச இயலாதவர்களுக்கு இலவச பேச்சுப் பயிற்சி - தி இந்து

மாற்றுத் திறனாளிகளுக்கு யோகா, தியானப் பயிற்சிகள் - தி இந்து

நம் சட்டம்... நம் உரிமை... மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி வரும் உதவிகள்! - தி இந்து

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அரும்பணி: சிறந்த கலெக்டர்களாக சென்னை, திண்டுக்கல் கலெக்டர்கள் தேர்வு தமிழக அரசு அறிவிப்பு||The-best-collectors-Chennai-Dindigul-Tamil-Nadu-government

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணம் செய்த 29 பயணிகளுக்கு அபராதம் || pandian express penalty to passengers for journey disabled coach