FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, September 29, 2014

புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஊர்வலம்

புதுச்சேரி, 29 September 2014
புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கோரிக்கை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பின்படி, உலக காதுகேளாதோருக்கான வாரம் செப்டம்பர் 26 முதல் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சுமார் 200 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அனைத்து அரசுத் துறைகளில் செய்கை மொழி பெயர்ப்பாளர் பணியிடம் உருவாக்கவும், காது கேளாதோருக்கான ஒரு சதவீத இடஒதுக்கீட்டை அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் உறுதி செய்திடவும், இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு மறுக்கப்பட்டு வரும் ஓட்டுநர் உரிமம் கிடைத்திடவும், காது கேளாதோருக்கான தனி வேலை வாய்ப்பு முகாமை அரசு நடத்த வேண்டும்.

புதுச்சேரியில் சிறப்பு ஆசிரியர்களுக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஊர்வலத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

சங்கத் தலைவர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் பி.ஜி.பாலமுருகன் வரவேற்றார். சமூக நலத்துறை இயக்குநர் கே.உத்தமன் பேரணியைத் தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் வெ.பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.

கார்கில் நினைவுச் சின்னத்தில் தொடங்கிய பேரணி, டூப்ளே சிலை அருகே முடிவடைந்தது.

கோவையில் நாளை தையல் எந்திரம் வழங்க மாற்றுத்திறனாளிகள் தேர்வு: கலெக்டர் அறிவிப்பு || coimbatore disabilities welfare products collector report

Handicapped woman on foot horrible vilavaitta 5 people, including a local leader on case | மாற்றுத்திறனாளி பெண்ணை காலில் விழவைத்த கொடுமைஊராட்சி தலைவர் உட்பட 5 பேர் மீது வழக்கு| - Dinakaran

Friday, September 26, 2014

End International Week of the Deaf on a sweet note by becoming WFD Individual Member via

Directorate of Social Welfare Pondicherry

Click here
http://socwelfare.pondicherry.gov.in/tamil-Differently-abled-scheme.htm

பாலியல் பலாத்காரத்துக்குள்ளான காது கேளாத வாய் பேசாத மாற்றுத்திறனாளிக்கு பாதுகாப்பு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்


‘தி இந்து’வின் உதவியை மறக்க முடியாது: தங்கப் பதக்கம் வென்ற சர்வதேச செஸ் வீராங்கனை ஜெனிடா பெருமிதம் - தி இந்து

மாற்றுத் திறனாளிகளுக்கான அகில இந்திய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 8-ஆவது அகில இந்திய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் மாற்றுத்திறன் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் (இடமிருந்து) அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய நிறுவனர் என்.ஆர்.தனபாலன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், அரிமா மாவட்ட கவர்னர் கே.எஸ்.கண்ணன், தொழிலதிபர் எச்.வசந்தகுமார். (வலது) அணிவகுப்பில் பங்கேற்ற மாற்றுத்திறன் வீரர்கள்.
சென்னை, 25 September 2014,
மாற்றுத் திறனாளிகளுக்கான 8-ஆவது அகில இந்திய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் புதன்கிழமை தொடங்கின.

இந்தப் போட்டிகளை தொழிலதிபர் எச்.வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.

சென்னை நேரு பூங்காவில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய நிறுவனர் என்.ஆர்.தனபாலன் கூறியது:

சர்வதேச அளவில் விளையாட்டு வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்த, இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

அரிமா மாவட்டம் 324ஏ5, அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் ஆகியவை இணைந்து இந்தப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இதில் தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 50 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகளில், இந்தியா முழுவதிலுமிருந்து 24 மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (செப்.26) வரை நடைபெறும்.

சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர்களும் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

போட்டிகளின் இறுதியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சிவந்தி ஆதித்தனார் நினைவுச் சுழல்கோப்பை வழங்கப்படும் என்றார்.

| மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை; முடிச்சூர் ஊராட்சியில் முதல் முயற்சி Dinamalar

Wednesday, September 24, 2014

வாய்பேச முடியாதவர், மிகவும் ஏழை மாற்றுதிறனாளி பெண் வன்புணர்வு - நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்!

22.09.2014, தஞ்சாவூர்:
தஞ்சையில் மாற்றுத் திறனாளி பெண்ணை வன்புணர்வு செய்த நான்குபேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்ப்பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை கீழவாசல் சின்னையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அப்துல்அஜீத். இவரது மகள் பானு (32). மாற்றுத்திறனாளி (வாய்பேச முடியாதவர், மிகவும் ஏழை)இவரை நேற்றுமுன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று ஒரத்தநாடு பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பானுவின் உடல்நிலை மிகவும் மோச மாகி விட்டது. எனவே சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சேர்ந்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தஞ்சை கீழவாசல் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறவினர்களிடம் உறுதி கூறியதைத் தொ டர்ந்து மறியல் போராட்டத்தை கை விட்டனர். மேலும் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கால்வதுறையிடம் பானுவின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

| ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு மாற்றுத்திறனாளி வழக்கு Dinamalar

சென்னையில் இன்று மாற்று திறனாளிகள் விளையாட்டு தொடங்கியது || chennai today handicapped game began

அரசு வேலை வாய்ப்பு முகாம்: மாற்றுத்திறனாளிகள் 123 பேர் தேர்வு - தி இந்து

Tuesday, September 23, 2014

துப்புரவாளர், அலுவலக உதவியாளர், காவலர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பரிந்துரை||CleanerHR-AssistantGuard-workplacesRegistration-recommended

வேலை வேண்டுமா? - இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு - தி இந்து

| வீட்டு மனை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் Dinamalar

Saturday, September 20, 2014

Indian Railways recruitment 10th/12th/diploma/ITI/Engineers – 6101 Vacancies

Indian Railways invites online application for the recruitment of Junior Engineer & More Vacancies for B.E/B.Tech/ Diploma/ BCA/ B.Sc/ 10/SSC/12th/HSC/ Graduates
Company name : Indian Railways
Posts : Junior Engineer & More Vacancies
Qualification : B.E/B.Tech/ Diploma/ ITI/ Graduates / 10 /SSC /12th / HSC / Graduates
Salary : NA
No of Post : 6101
Location : Across India
Last date to apply : 19.10.2014
Details of Post :
Junior Engineer & More Vacancies


ONLINE applications are invited from eligible Indian Nationals for the following posts of Junior Engineer, Depot Material Superintendent, Chemical &Metallurgical Assistant, Senior Section Engineer, Chief Depot Material Superintendent. Applications complete in all respects should be submitted only ONLINE to the Railway Recruitment Board till 23.59 hrs of closing date.
  1. Name of the Posts:
  2. Senior Section Engineer: 1798 Posts
    • P-Way: 282 Posts
    • Bridge: 54 Posts
    • Works: 208 Posts
    • Civil: 82 Posts
    • Estimator: 04 Posts
    • Research Engineering: 02 Posts
    • Workshop: 01 Post
    • Mechanical Workshop: 121 Post
    • Mechanical: 65 Posts
    • Carriage & Wagon: 250 Posts
    • Diesel Mechanical: 39 Posts
    • Diesel Electrical: 25 Posts
    • Diesel (A): 02 Posts
    • Loco: 05 Posts
    • J&T (Jig & Tools)/ (Drawing/ Design &Drawing) Mechanical: 11 Posts
    • Drawing: 01 Post
    • Design (Mechanical): 02 Posts
    • Engineering Workshop: 02 Posts
    • S&T Workshop: 02 Posts
    • Mechanical/ Dy.Car/ BG & MG: 01 Post
    • Electrical/ Electrical (GS): 259 Posts
    • Electrical Operations: 02 Posts
    • Electrical Maintenance: 01 Post
    • Electrical (TRD): 47 Posts
    • Electrical (TRS): 12 Posts
    • Electrical/ RS: 07 Posts
    • (Drawing/ Design & Drawing) Electrical: 25 Posts
    • Signal: 121 Posts
    • Telecommunication: 65 Posts
    • Drawing/ S&T: 04 Posts
    • (Research) Instrumentation: 02 Posts
    • Track Machine: 79 Posts
    • Printing Press: 12 Posts
    • Engineer/ Melt: 03 Posts
  3. Chief Depot Material Superindent: 52 Posts
  4. Junior Engineer: 3967 Posts
    • P-Way: 517 Posts
    • Works: 185 Posts
    • Bridge: 76 Posts
    • Drawing/ Drawing & Design (Civil): 167 Posts
    • Estimator/ Senior Estimator: 17 Posts
    • (Design) Civil: 20 Posts
    • (Research) Engineering: 06 Posts
    • Mechanical Workshop: 446 Posts
    • (W/ Shop) Engine Development: 01 Post
    • Mechanical: 242 Posts
    • Carriage & Wagon (Open Line): 542 Posts
    • Mechanical: 02 Posts
    • Mechanical (MWT): 02 Posts
    • (Research) Mechanical: 03 Posts
    • Diesel Mechanical: 162 Posts
    • Diesel Electrical: 80 Posts
    • Loco: 27 Posts
    • (Drawing/ Design/ Designing& Drawing) Mechanical/ Mechanical Design: 73 Posts
    • J&T (Jig & Tools): 08 Posts
    • (Design) Carriage & Wagon: 08 Posts
    • Electrical/ Electrical General: 479 Posts
    • Electrical/ TRD: 88 Posts
    • Electrical: 10 Posts
    • Electrical/ TRS: 71 Posts
    • RS: 21 Posts
    • (Design) Electrical: 12 Posts
    • (Drawing/ Design/ Design & Drawing) Electrical: 67 Posts
    • Signal: 189 Posts
    • Telecommunication: 164 Posts
    • Drawing/ Drawing & Design/ Signal/ S&T: 35 Posts
    • Estimator (S&T): 01 Post
    • Drawing: 02 Posts
    • S&T Workshop: 03 Posts
    • (Research) Instrumentation: 09 Posts
    • IT: 93 Posts
    • Track Machine: 109 Posts
    • Engineering Workshop: 09 Posts
    • Junior Engineer Plant: 01 Post
    • Printing Press: 18 Posts
    • Junior Engineer/ Melt: 02 Posts
  5. Depot Material Superindent: 105 Posts
  6. Chemical Metallurgical Assistant: 179 Posts
  7. Age Limit: Candidates age limit should be 20 – 35 years for Sr.No:A,B,E Posts, 18 – 33 years for Sr.No:C,D Posts as on 01-01-2015. Age relaxation will be applicable as per rules.
  8. Educational Qualification: Candidates should possess Four years Bachelor’s Degree in Civil Engineering or a Combination of any sub stream of Basic streams of Civil Engineering from a recognized University/ Institute for Sr.No:A(1-6) Posts, Degree in relevant field from a recognized University/ Institute for Sr.No:A(7,33,34),B Posts, Four years Bachelor’s Degree in relevant field for Sr.No:A(8-32) Posts, Three years Diploma in relevant field for Sr.No:C(1-35,37) Posts, PGDCA/ B.Sc (Computer Science)/ BCA/ DOEACC “A”level course of three years duration or equivalent from recognized University/ Institution for Sr.No:C(36) Post, Diploma in relevant field from a recognized University/ Institution for Sr.No:C(38,40),D Post, Matriculation or its equivalent, State Diploma or All India Certificate in Printing Technology obtained after 3 years course for Sr.No:C(39) Post, Degree in relevant field from Recognised University for Sr.No:E Post.
Selection Process:
Shortlisted candidates will be called for written test/ document verification.
Examination Fee:
Candidates should pay Rs.100/- for UR/ OBC Male candidates through online using Net Banking or debit/ credit card (service charges apply for all other banks, other than SBI, which will be borne by the candidates) or through Challan form in SBI Branch, or Computerized Post Office Pay-in-Slip in SBI Branch (service charges apply). SC/ ST/ Ex-Servicemen/ Persons with Disability (PWD)/ Women/ Minorities and EBC candidates are exempted from fee.
HOW TO APPLY:
Candidates are required to apply ONLINE to any one RRB ONLY, separately for SSE and/or JE group, depending upon their eligibility, on the website of Railway Recruitment Board (RRB) as indicated in Para 15. Detailed instructions for filling up ONLINE applications are available on the website of RRB(s). Brief Instructions to fill up the same are given in Para Nos. 5 and 5 (A) of this notification. Application to more than one RRB for the same group will lead to rejection of all the applications for that group.
LAST DATE FOR RECEIPT OF APPLICATIONS:
The ONLINE application, complete in all respects, can be submitted to RRB concerned upto 19.10.2014 till 23.59 Hrs. No physical copy of application is required to be sent to RRBs.
CANDIDATES SHOULD NOTE THAT:- (i) Written examination for JE Group – Grade pay Rs 4200/- (Junior Engineer, Depot Material Superintendent, Chemical &Metallurgical Assistant)will be held on 14.12.2014 and for SSE Group – Grade pay Rs 4600/- (Senior Section Engineer, Chief Depot Material Superintendent,) on 21.12.2014 (on the same day by all Participating RRBs). (ii) As the examination is to be held by all RRBs simultaneously, candidates can submit ONLINE application to any one RRB only, for each group applications of candidates at any stage of recruitment process in case the candidates are not fulfilling the requisite criteria, and if appointed, such a candidate(s) are liable to be removed from service summarily. (d) Before applying for any post, candidates should satisfy themselves that they fulfill all the eligibility norms including educational qualification(s) and medical standard(s) (Refer Para 9). Candidates should ensure that they have requisite Educational/Technical qualifications from recognized Board/University/ Institute as on the date of submission of the application for this Centralised Employment Notice. Those awaiting results of the final examination need NOT apply.
ELIGIBILITY CRITERIA:
AGE LIMIT: The lower and upper age limit indicated for a particular post(s) in the vacancy table will be reckoned as on 01.01.2015. The upper age limit is relaxable as under, subject to submission of requisite certificates: By 5 years for SC/ST candidates. By 3 years for OBC candidates. No age relaxation is allowed to SC/ST/OBC candidates applying against unreserved vacancies. For Ex-Servicemen, up to the extent of service rendered in Defence, plus 3 years, provided they have put in more than 6 months service after attestation. By 5 years for candidates who have ordinarily been domiciled in the State of Jammu & Kashmir during the period from 01.01.1980 to 31.12.1989. By 10 years for Persons with Disabilities (PWD) (13 years for OBC and 15 years for SC/ST) Upper age limit in case of widows, divorced women and women judicially separated from husband but not remarried shall be 35 years for Unreserved, 38 years for OBC and 40 years for SC/ST candidates. For serving Group ”C” and erstwhile Group ‘D’ Railway Staff, Casual Labour and Substitutes, the upper age limit will be up to 40 years for Unreserved candidates, 45 years for SC/ST candidates and 43 years for OBC candidates, provided they have put in a minimum of 3 years service (continuous or in broken spells). For those working in Quai-Administrative offices of the Railway organization such as Railway Canteens, Co-operative Societies and institutes, the relaxation in upper age limit will be up to the length of service rendered, subject to a maximum of 5 years.
Instructions to Apply Online:
  1. Log on through the website http://www.rrbald.gov.in/.
  2. Click on the “ONLINE/E-Application” link.
  3. Click on the “New Registration” link.
  4. Fill the basic details carefully & select the post applied for.
  5. Fill the other details carefully and submit the application form.
  6. Registration Number & Password will be displayed on the screen.
  7. Login using the Registration Number and Password.
  8. Fill other relevant personal details
  9. Now pay the fee through Net Banking/ debit/ credit card/ challan form/ Pay-in-slip.
  10. In any branches of SBI (service Charges) apply.
  11. Download the blank “Template” by clicking on the link “Download Template”.
  12. Affix your colour photograph (of size 3.5 cm x 3.5 cm), clear left hand thumb impression, Signature and also copy the declaration
  13. Scan the duly filled “Template” in prescribed format.
  14. Submit the application form and take the printout copies of application form for future use.
  15. Even after final submission if a candidate wishes to make any modifications.
  16. Candidates have to pay Rs.100/- for modification for all category candidates.
Important Dates:
  1. Starting Date to Apply Online: 20-09-2014
  2. Last Date to Apply Online:19-10-2014 by 23:59 Hrs.
  3. Written examination is tentatively to be held for Jr Engineer Group: 14-12-2014
  4. Written examination is tentatively to be held for Sr Engineer Group: 21-12-2014.
Important dates to remember :
Last date to apply : 19.10.2014
Click here for More Details
 

Thursday, September 18, 2014

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் பரிதாப பலி

மக்கள்குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மனுகொடுத்த உடனேயே கலெக்டர் நடவடிக்கை||Collector-action-as-soon-as-equipment-to-help-the

திருவாடானையில் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு மைய திறப்பு விழா||Tiruvatanai-Disabled-Wellness-center-opening-Function

Monday, September 15, 2014

சிறுநீர் கழிக்கப் போன மாற்றுத்திறனாளியை ஆடு திருடன் என்று தாக்கிய 4 பேர்- கைது!

முசிறி: முசிறியில் இரவு நேரத்தில் வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை ஆடு திருடன் என்று 4 பேர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபரை தாக்கிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் வசிப்பவர் பாலகுமார். இவர் ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாத மாற்றுத்திறனாளி ஆவார். இயற்கை உபாதை: கடந்த மூன்றாம் தேதி இரவு தும்பலத்தில் உள்ள வங்கியின் பின்புறம் வயல்வெளியில் இயற்கை உபாதையை கழிக்க இருட்டான பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அடித்து உதைத்த ஊர்க்காரர்கள்: அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த நடராஜன் , மணி , மனோகரன் மற்றும் சேகர் ஆகியோர் பாலகுமாரை ஆடு திருட வந்ததாக நினைத்து அசிங்கமாக திட்டியும், அடித்து உதைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை: இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பால குமார் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். நான்கு பேர் கைது: இது பற்றி பாலகுமார் முசிறி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலகுமாரை தாக்கிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆடு திருடனாக நினைத்து தாக்குதல்: ஊனமுற்ற இளைஞரை ஆடு திருட வந்ததாக நினைத்து தாக்கிய சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலைத் தேர்வுக்கு பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சியை தமிழக அரசு அளிக்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெறுவது அவசியமாகும். நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளில் தேர்ச்சிப் பெற மூன்று வகையான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அவை முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

தமிழகத்தில் குடிமைப் பணிகளுக்கான தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, குடிமைப் பணித் தேர்வுக்கான முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை

Sunday, September 14, 2014

Supreme Court Order Welcome

National Platform for the Rights of the Disabled
44, Ashoka Road, New Delhi 110 001
Tel. 23369598; 9868768543


September 13, 2014

Press Statement


The National Platform for the Rights of the Disabled (NPRD) welcomes the judgment of the Supreme Court setting at rest all hitherto misinterpretations of the three per cent reservation provided to persons with disabilities as per the Persons with Disabilities Act, 1995. The Court has ruled that the three per cent reservation applies not just to recruitment to all categories, but to departmental promotions as well.

The apex court while holding that the Centre, states and Union Territories were obligated to implement the provision of reservation for persons with disabilities, reiterated that the principle of not exceeding 50 per cent reservation would not be applicable while granting quota for persons with disabilities. The Court had in October 2013 ruled that the policy of reservations for persons with disabilities was not just against “identified” posts (as was being wrongly interpreted by the government) and had asked it to compute the number of such vacancies in all government departments to give jobs to disabled persons under the three per cent reserved quota within three months. Unfortunately, this order is yet to be implemented.

It also needs to be reiterated that Section 32 of the Persons with Disabilities Act, 1995 also mandates that governments “at periodical intervals not exceeding three years, review the list of posts identified and update the list taking into consideration the developments in technology”. That the last time this exercise was undertaken was in 2007, displays the utter callous and insensitive attitude of the government.

Unemployment among the disabled is as high as 66 per cent. Even the existing inadequate opportunities in the government sector are shrinking consequent to policies of outsourcing, contractualisation, casualisation etc.

The NPRD demands that the government implement the Supreme Court directives with regard to computing the number of vacancies; launch special recruitment drives to fill up such vacancies; update the list of identified posts immediately; and also provide reservations in promotions to employees with disabilities.




(Muralidharan)
Secretary

மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் கலெக்டர் மதிவாணன் தொடங்கி வைத்தார்||FOR-DIFFERENTLYABLED-Games-Collector-Mathivanan-Beginning

| மாற்றுத்திறனாளி பெட்டிகளில் மற்றவர் பயணிக்க கூடாது; ரயில்வே மேலாளர் எச்சரிக்கை Dinamalar

Plea to appoint more special teachers for differently abled - The Hindu

Differently abled seek better travel experience - The Hindu

Friday, September 12, 2014

மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள்||C6692735

ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு - தி இந்து

| மாற்றுத்திறனாளி தடகளம்; 750 மாணவர்கள் பங்கேற்பு Dinamalar

மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சாய்தளங்கள் அமைக்கப்படும்||Disabled-ConvenienceTilt-platforms-Set

மாற்றுத்திறனாளிகள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தல்

திருப்பதி, 12 September 2014
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.

திருமலை ஏழுமலையானுக்கு இந்த மாதம் 26-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோத்ஸவம் தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தான அனைத்துத் துறை அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.

அந்த ஏற்பாடுகளை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ வியாழக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியது:

ஏழுமலையான் கோயில் அக்னி மூலையில் இருந்த, ஸஹஸ்ர தீபாலங்கார

காது கேளாத-வாய் பேசாத அபிநயாவுக்கு பாலிவுட் வாய்ப்பு



சென்னை; காது கேளாத, வாய் பேசாத நடிகை அபிநயா பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. கிளாமர் ஹீரோயின்கள் அசின், காஜல் அகர்வால், இலியானா, டாப்ஸி என தென்னிந்திய நடிகைகள் வரிசையாக பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டில் நுழைவதற்கு கிளாமர் தேவையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இளம் நடிகை அபிநயா.

Thursday, September 11, 2014

காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்

காது கேளாதவர்களும்
செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக்கண்டுபிடித்துள்ளார்கள்
புதுக்கோட்டை மாணவர்கள்...

காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள்,
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லியமாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.

ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான் இருக்கிறது சங்கதி.

ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப் பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு. "பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது. ஹெட்போனில் இருக்கும்.

நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க முடியும்" என்று சிவனேஷ் தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

பேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த செல்போனோடு வேண்டுமானாலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது பேடண்ட் வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும்
என்கிறார்கள்.

இவர்களின் செயலை பாராட்டுவோம்...!