FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, September 4, 2014

ப்ளிஸ் நான் படிக்கணும்: போராடும் மாற்றுத்திறனாளி மாணவன்

02.09.2014
கனடாவில் காது கேளாத மாணவன் ஒருவன் தனது படிப்பிற்காக போராடி வருகின்றான்.

கனடாவின் ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தை சேர்ந்த சாக் ஸ்மித் (Zak Smith) என்ற மாற்றுதிறனாளி மாணவன் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.

ஆனால் இவன் படிப்பில் சிறந்து விளங்கவில்லை என இவனிற்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் இவன் குறைந்த மதிப்பெண்களை வாங்குவான் என அவர் குறிப்பிட்டுள்ளதால் அவனால் படிப்பை தொடங்க முடியாமல் போயுள்ளது.

எனவே தான் படிக்க வேண்டும் என்ற ஆசையை தற்போது கனடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த மாணவன் கொண்டு சென்றுள்ளான்.

No comments:

Post a Comment