FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Friday, July 31, 2015

Meet India's First Deaf And Mute Cricketer 'Baba Panther': The Inspiration Behind The Movie 'Iqbal'

Footwork of Silent Notes

At a dance performance in Kolkata in 2002, the event organiser made an unusual request to the audience. “In the Bharatanatyam troupe today, there is a hearing-impaired dancer. At the end of the performance, you will have to identity her,” he said. When the performance ended, the spectators were hardpressed to single her out. That’s because the dancer in question, Prerana Sahane’s approach was flawless, her skill and artistry holding forth above all else.

It’s been more than 20 years since Prerana was first introduced to Bharatanatyam. In May this year, she reached a high note in her career when on her 30th birthday, the gifted danseuse presented the programme ‘Sounds of Silence’ at the Balgandharva Rang Mandir in Pune drawing much applause for her rendition of Purandaradasa’s Jagadoddharana and Jayadeva’s Dashavatara. A book titled Prerana: Sounds of Silence released by her mother Ujjwala Sahane on the occasion seemed a befitting tribute. Also, this year Prerana became a professional Bharatanatyam soloist.

The beginning was flawed but the conviction to win against all odds saw her through. Prerana was just six months old when a paralytic attack robbed her of the powers of speech and hearing, besides losing mobility in the limbs. “We were at our wit’s end, dumbstruck at the calamity that had befallen us. Thankfully, by administering ayurvedic medicines, Prerana was able to walk,” her mother says.

Dance would set right the discordant note in Prerana’s life, dishing up passion for a lifetime. In 1994, noticing her daughter swaying in perfect rhythm to songs aired on TV, Ujjwala landed at the doorstep of Shumita Mahajan, an accomplished Bharatanatyam dancer and teacher, who was running a dance institute ‘Sadhana Nrityalaya’.

A reluctant Shumita took on the nine-year-old girl with “zero expectation”, humouring her for the most part while the guru and her shishya communicated with “nods and smiles”.

It was not until one unhappy incident transpired that Prerana finally got her guru’s attention. “Some of my students who were to perform at a show became negligent when it came to practising the steps. I got so angry that I chastised them thoroughly which is when Prerana told me that she had something to show me and proceeded to perform those very steps. I was stumped by her precision and perfection. From then on, I decided to be ambitious for Prerana,” says Shumita of her “miracle child”.

“I was lucky that she came to me,” says the guru whose dance school is celebrating its silver jubilee this year.

Shumita then began to tailor her teaching methods such that it would benefit her ward. “Prerana’s technique was god-gifted with a matching sense of rhythm but the vacuum created by the hearing loss was a challenge. There were some connectivity issues which had to be resolved,” says Shumita. Ambition for Prerana burned brightly within the guru and she decided to test the waters.

In 2002, a professional team of dancers along with Shumita were to perform in Kolkata. The guru decided to risk it and got on board her special pupil. Prerana justified the faith; at the end of the performance the audience gave her a standing ovation. We can dream big now, thought Shumita.

After four years of coaching by her guru, Prerana Sahane performed her arangetram in 2007 at the Tilak Smarak Mandir, Pune. Shumita did not want any kind of concession to be given to her ward.

“At her arangetram, she performed complex tala combinations of Mishra Alaripu besides the very authentic Rupamu Juchi Vernam in Todi Ragam with eight jathis. She also presented Maharaja Swati Tirunal’s Dhanashree Tillana. Her sensitive Abhinaya in Krishnanee Begane Baaro also received much critical acclaim,” recalls the guru with pride. In 2011, Prerana successfully completed the Madhyama Purna exams of the Akhil Bhartiya Gandharva Mahavidyalaya.

Prerana has since then given many public performances.

“At her home town in Sangamner (Maharashtra), she performed before a 2000-strong crowd,” chips in her mother, who feels that more and more organisations should come forward to promote artistes with physical disabilities. Guru Shumita wants her pupil’s talent to be recognised across India and even abroad.

Disabled minors rape case to be reinvestigated

31.07.2015, KRISHNAGIRI: The Madras high court on Monday stayed the hearing of the hearing impaired minor girl's gang rape case stating that the case needs to be reinvestigated. The court chided the police officials after the petitioner's counsel K C Karl Marx pointed out several lapses in the chargesheet, which would help the accused to escape.

S Namburajan, state secretary of TARATDAC (Tamil Nadu Association for the Rights of All Types of Differently-abled and Care-givers) claimed that a gang of four raped a 16-year-old hearing impaired girl, of Kodaikkarai near Anchetty in Denkanikottai taluk in Krishnagiri on December 25, 2014.

Her parents approached the Anchetty police to lodge a complaint; the officials initially refused to accept the complaint, but registered it two days later. The parents alleged that instead of registering the case, the police wanted to conduct a kangaroo court outside the police station.

On February 13, member of CPM polit bureau, Brinda Karat wrote a letter to the Tamil Nadu DGP Ashok Kumar demanding action against police officials and doctors who were trying to get the case dropped and support the accused.

In the letter, Karat pointed out that the medical investigation report done at the Dharmapuri Government Hospital clearly stated that the victim's hymen was not intact.

"Hosur taluk Government Hospital doctor Nandhini, gave a false report which stated that the 'hymen was intact'. So necessary action needs to be taken against the Denkanikottai AWPS inspector Jayam, doctor Nandhini and police officials supporting the rape accused," she stated in the letter.

Meanwhile, TARATDAC, an NGO, demanded the Tamil Nadu Home Secretary to look into the case.

When contacted by TOI, Namburajan said that the Justice P N Prakash clearly stated in his order that the local police's chargesheet had many lapses. "These lapses would help the accused to get out of the case. So the judge ordered the local police to stay away from further investigations and we hope that the court would order a CBI or CB-CID inquiry into the issue," he said.

காதுகேளாத குழந்தைகளுக்குஇலவச பரிசோதனை முகாம்

31.07.2015
கிருஷ்ணகிரி:"பர்கூரில், வரும், ஆகஸ்ட், 2ம் தேதி, காது கேளாத குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது' என, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், சிறப்பு ஆசிரியர் அருண்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

அவர்கள், வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஸ்ரீகாமாட்சி மகாலில், அனைவருக்கும் கல்வி இயக்கம், மெட்ராஸ் காது, மூக்கு தொண்டை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பர்கூர் அரிமா சங்கம் சார்பாக, காது கேளாத குழந்தைகளுக்கு, இலவச காக்லியன் இம்ளாண்ட் சிகிச்சைக்கான பரிசோதனை முகாம், வரும், ஆகஸ்ட், 2ம் தேதி நடக்கிறது.

இந்த முகாமில், 6 வயதிற்குட்பட்ட, காதுகேளாத குழந்தைகள் இருந்தால், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், குழந்தையின் பெயருடனான ரேஷன் கார்டு, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை எடுத்து வர வேண்டும்.

காப்பீடு அட்டை இல்லாதவர்களும், முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும், வயது வரம்பின்றி இலவசமாக அனைவருக்கும் காது, மூக்கு, தொண்டை பரிசோதனை செய்யப்படும். எனவே, அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முகாமில் கலந்துகொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

தட்டச்சர், பணிமனை பயிற்சியாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு பரிந்துரை கலெக்டர் தகவல்||Typist-workshop-trainer-recommendation-for-the-work

Monday, July 27, 2015

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் காலமானார் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது



முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் காலமானார் என திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கல் செய்தியை தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பங்கள் வினியோகம்||Distributed-applications-for-scholarships-to-youth

அமைச்சர் தகவல் மாற்றுத்திறனாளி திருமணத்துக்கு கோயில்களில் கட்டணம் கிடையாது

Friday, July 24, 2015

| காதுகேளாதோர் பள்ளிக்கு அவசர உதவி அவசியம் | Dinamalar

ஐஏஎஸ் தேர்வின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு: முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி இரா சிங்கால் 53%

23.07.2015, புதுடெல்லி: ஐஏஎஸ் தேர்வின் மதிப்பெண் விவரங்கள், பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் முதலிடம் பிடித்த இரா சிங்கால் 53 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். நாட்டிலேயே மிகவும் கடினமான தேர்வு என வர்ணிக்கப்படும் ஐஏஎஸ் (சிவில் சர்வீசஸ்) தேர்வு 3 கட்டங்களாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 1,236 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி, சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வு நடந்தது. இதற்காக 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்த போதிலும், 4.5 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற 16,933 பேர் பிரதான தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களில் இருந்து 3,308 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், 1,236 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள். இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம், யுபிஎஸ்சி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. 

இதன்படி, முதலிடத்தை பிடித்த மாற்றுத் திறனாளி (பெண்) இரா சிங்கால் (டெல்லி), 2,025க்கு 1,082 (53.43%) மதிப்பெண்களை எடுத்துள்ளார். இரண்டாம் இடம் பிடித்த ரேனு ராஜ் (கேரளா) 1,056 (52.14%) மதிப்பெண்களையும், 3ம் இடம் பிடித்த நிதி குப்தா (டெல்லி) 1,025 (50.61%) மதிப்பெண்களையும் எடுத்துள்ளார்.

| கூட்டுறவு அமைச்சர் வழங்கிய கடன் ஆணைபணம் பெற முடியாமல் பயனாளிகள் தவிப்பு | Dinamalar

Tuesday, July 21, 2015

Kotaikkanal Tour 09.08.2015 from Madurai district deaf development association



Posted by Madurai district deaf development association on Friday, June 26, 2015


TNSFD – Oath Taking Programme



Punjab Deaf People against NAD foolish

Wonders of Indian Deaf Social Network

The Silence Brotherhood Protects Sports Activities against BK's own TNSCD


Wonders of Indian Deaf Social Network

AISCD Strike at Ministry of Sports (MYAS) on 20th July 2015 in Delhi



Wonders of Indian Deaf Social Network

Monday, July 20, 2015

அரியலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சரவணவேல்ராஜ் தகவல்||Ariyalur-district-collector-caravanavelraj-apply-for

சிவகங்கை மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் - 10 வது ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ் 2005-2015



சுயம்வரம் நேர்க்கானலில் பங்குபெற அழைப்பு


இம்மாதம் 26ம் தேதி மன்னார்குடியில் மாற்று திறனாளிகள், விதைவைகள், மாற்று திறனாளிகளை திருமணம் செய்துகொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் சுயம்வரம் நேர்க்கானலில் பங்குபெற அழைப்பு

மன்னார்குடி - 18

மாற்று திறனாளிகள், விதைவைகள், மாற்று திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் இம்மாதம் 26ம் தேதி மன்னார்குடியில் நடைபெறும் சுயம்வரம் நேர்க்கானல் நிகழ்ச்சியில் பங்குபெற அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட மாற்று தறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.தமிழரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது, திருவாரூர் மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு, சென்னை ஶ்ரீகீதாபவன் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தும் சோழ மண்டல அளவிலான சுயம்வரம் நேர்க்காணல் நிகழ்ச்சி இம்மாதம் 26ம் தேதி மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள சிட்டி ஹாலில் நடைபெறவுள்ளது. இச்சுயம்வரம் நிகழ்ச்சியில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள், விதைவைகள், மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்துகொள்ளலாம். மேலும் இச்சுயவரம் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படும் மணமக்களுக்கு ரூ2லட்சம் சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்படும்.

திருவாரூர் மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.தமிழரசன் தலைமையில் மன்னார்குடியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியினை தமிழக உணவுத்துறை மற்றும் இந்து சமயஅறநிலை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புறையாற்றி பேசுகிறார் நிகழ்ச்சியில். தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலதலைவர்கள் கோ.சிதம்பரநாதன், பா.சிம்மசந்திரன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வை.செல்வராஜ், தரணி கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.காமராஜ், நகர மன்ற தலைவர் சுதாஅன்புசெல்வன், வட்டார ஊராட்சி தலைவர் உதயகுமாரி தமிழ்கண்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள 9486741985 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவாரூர் மாவட்ட மாற்று தறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

Sunday, July 19, 2015

New findings hint toward reversing hearing loss

CLICK HERE




130 Hearing-Impaired Children Among Hundreds Evacuated in Wildfire Near Mountain High



Firefighters on Friday night responded to a rapidly growing wildfire that was threatening structures and two campgrounds in Wrightwood, officials said.

The 100-acre Pine Fire, first reported at 9:37 p.m., was burning heavy timber on a hill near Mountain High ski resort, according to the San Bernardino County Fire Department.

The flames were making their way toward Table Mountain, according to Capt. Josh Wilkins.

Four night-dropping helicopters were responding to the fire along with three strike teams, Wilkins said.

Evacuations were ordered for Camp Care where an estimated 90 Girl Scouts were camping.

As many as 300 other people, including 130 deaf and hearing-impaired children, were being evacuated from Table Mountain and Lion’s campgrounds, according to a tweetfrom the Los Angeles County Sheriff’s Department.

Several structures were also being threatened.

There were no immediate reports of injuries.

COMPUTER TRAINING FOR DEAF WOMEN


Saturday, July 18, 2015

Shocking! How India treats a 90% disabled people

The Story Of Virender Singh Aka 'Goonga Pehelwan' Is As Inspiring As It Is Heart-Breaking

ஆக்ராவில் பால்பவுடரை திருடியதாக கூறி வீட்டுப் பணி மாற்றுத்திறனாளி பெண்ணை கொடூரமாக தாக்கிய தம்பதியர் || Agra 8 year old mother brutally beaten for stealing a spoon of milk powder

வழுக்குமரம் ஏறி வாகைசூடிய DEAF மாற்றுத் திறனாளி இளைஞர்

16.07.2015, வடமதுரை:
வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் மாற்று திறனாளி இளைஞர் 60 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறி வெற்றி வாகை சூடினார்.
வடமதுரை சிங்காரகோட்டையில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பகவதிம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. மாவிளக்கு, முளைப்பாரி, அக்கினிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தல் நடந்தன.

நேற்று முத்தாலம்மனுக்கு படுகளம் அமைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக எண்ணெய் கழுமரத்தில் (வழுக்கு மரம்) ஏறும் போட்டி நடந்தது. ஊர் மந்தையில் இருந்த 60 அடி உயர வழுக்கு மரம் நடப்பட்டு இருந்தது.

பாரம்பரியமாக ஏறும் இளைஞர் குழுவினர் ஒருசேர முயற்சித்தும், இறுதியில் வாய் பேச இயலாத மாற்று திறனாளி ராமர் மரத்தின் உச்சியை அடைந்து வாகை சூடினார். அங்கிருந்த விபூதி பொட்டலத்தை எடுத்து வந்து கோயிலில் வழிபட்டு பக்தர்களுக்கு வழங்கினார்.

டான்சி நிறுவனத்தில்: இளநிலை உதவியாளர், கணக்காளர் காலியிடத்திற்கு மாநில அளவில் பரிந்துரை

விருதுநகர், 17 July 2015
டான்சி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் கணக்காளர் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவில் தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: டான்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரால் மே்ற்குறிப்பிட்ட பணிக்காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு இளநிலை பட்டம் மற்றும் கணிப்பொறி கல்வியும் பெற்றிருப்பது அவசியம் ஆகும். அதோடு, எஸ்.சி, எஸ்.சி.எ, எஸ்.டி ஆகியோருக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள்ளும், எம்.பி.சி, பி.சி.எம், பி.சி.ஓ ஆகியோருக்கு 18 வயது முதல் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு சலுகை எதுவும் கிடையாது.

வர்த்தக கணக்காளர் பதவி: ஆதரவற்ற விதவை எஸ்.சி.ஓ. எஸ்.சி.எ ஆகியோருக்கு 13.07.2005 வரையிலும், இதரபிரிவினருக்கு 22.8.2012 வரையும்,

கலப்பு திருமணம் புரிந்தோருக்கு எஸ்.சி.எ-12.8.2010 வரையும், எஸ்.சி.ஓ-5.3.2001 வரையும், முன்னுரிமையில்லாதவர்கள் எம்.பி.சி(பெண்கள்)-27.6.2003 வரையும், பி.சி(பெண்கள்)-21.8.2001 வரையும், இதர பிரிவினர்(பெண்கள்)-24.7.2000, பி.சி(பொது)-6.7.2001 வரையும், ஓ.சி(பொது)-31.7.2000, மாற்றுத்திறனாளிகள்-31.12.1996 வரையும் பதிவு செய்திருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர் பணி: ஆதரவற்ற விதவை எஸ்.சி.ஓ-12.7.2006 வரையும், பி.சி.எம்-14.2.2015 வரையும், இதர பிரிவினர் 19.8.2002 வரையும், முன்னுரிமையில்லாதவர்கள் பி.சி.எம்(பெண்கள்)-5.8.2003 வரையும், பி.சி.ஓ(பொது)-2.3.1998 வரையும், எஸ்.சி.எ(பொது)-19.9.2000, எம்.பி.சி(பொது)-26.6.2009 வரையும், மாற்றுத்திறனாளிகள் 31.12.1998 வரையும் இருக்க வேண்டும்.

எனவே மேற்குறிப்பிட்ட தகுதி, பதிவு மூப்புள்ள பதிவுதாரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட இருக்கிறது. அதனால், அசல் கல்வி சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, சாதி சான்றிதழ் ஆகியவைகளுடன் நேரில் வருகிற 20ம் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Friday, July 17, 2015

படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் தகவல்||Educated-unemployed-apply-for-scholarshipDistrict

மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க ரூ.2.37 கோடி கடன்

தூத்துக்குடி, ஜூலை 16–
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில் முதலீட்டுக் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு, சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் ரூ.2.37 கோடி கடனுதவிகளை 663 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்ததாவது:–
சீரழிந்து கிடந்த கூட்டுறவுத்துறையை முதலமைச்சர் ஜெயலலிதா அனைவரும் பாராட்டும்படி செயல்பட வைத்துள்ளார். தமிழகத்தில் மக்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் கூட்டுறவுத்துறை மூலமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தலே நடத்தாமல் முடிக்கின்ற நிலையில் இருந்த பல்வேறு கூட்டுறவுச்சங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்த பின்பு தான் எந்த பிராச்சனையும் இல்லாமல் தேர்தல் நடத்தி இன்று மக்கள் பிரதிநிதிகளும் அலுவலர்களும் ஒன்றினைந்து கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் நான்காண்டு காலமாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனைகளுக்கினங்க கூட்டுறவுத்துறையை செம்மையாக வழிநடத்தி வருகிறார். புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்துக்கொண்டு சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கேட்கும்கேள்விகளுக்கு உடனடியாக பதில்களை எடுத்துக் கூறுவார் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்ததாவது:–
முதலமைச்சர் ஜெலலிதா மாற்றத்தை தந்த தமிழக மக்களுக்கு ஏற்றத்தை தரவேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல புதுமையான திட்டங்களை தந்து அனைத்து தர மக்களும் பயன்பெறும் விதத்தில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கியுள்ளார். அம்மாவின் திட்டங்களை பாராளுமன்றத்தில் கூட மத்திய அமைச்சர்கள் பாராட்டுகிறார்கள். 1 கோடியே 69 லட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்கள் மூலம் இட்லி ரூ.1, தயிர்சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5 என ஏழைகளின் வயிற்றில் பால்வார்த்துள்ளர்கள். ஆலயங்கள் தோறும் அன்னதானம் வழங்கி அண்ணா சொன்ன ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பொன்மொழிகளை நனவாக்கி வருகின்றார். இன்று கூட்டுறவு வங்கிகளின் மூலம் 43 ஆயிரம் கோடி பொது மக்களிடமிருந்து வைப்புத்தொகை பெறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன், தொழில் கருவிகள், அறுவடை மிஷின் போன்றவை வேளாண்மைத்துறையின் .மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசு ஏழைகளின் அரசு அனைத்து திட்டங்களையும் வாரிவழங்கும் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவுத்துறை வங்கியின் மூலம் 663 பயனாளிகளுக்கு 2,37,37,500 கடன் உதவிகளையும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 13 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், 13 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி நல துறையின் சார்பில் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, திருமண நிதியுதவி, காது கேட்கும் கருவி என மொத்தம் 26 நபர்களுக்கு ரூ.2,72,680–க்-கான நலத்திட்ட உதவிகளையும், முதியோர் உதவித்தொகையும் 5 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 21 நபர்களுக்கும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.
முன்னதாக புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை காய்கறி அங்காடி, அம்மா மருந்தகம் ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்புகளின் வகை மையத்தினையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஆனந்த், கூடுதல் பதிவாளர் (நிதி) ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மேயர் அ.ப.ரா.அந்தோணி கிரேஸ், தூத்துக்குடி சட்ட மன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட ஊராட்சித் தலைவர் துணை மேயர் பி.சேவியர், இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் வெ.லட்சுமி, இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு துணை தலைவர் வெ.வெம்பூர், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் இரா.சுதாகர், தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, மேற்கு மண்டல தலைவர் எம்.ஜெயபாரதி மனோகர், மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சி.குமார், தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனார்.
-மக்கள் குரல்

Wednesday, July 15, 2015

பாரதிதாசன் பல்கலையில் ஜூலை 2ல் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

 15.07.2015, திருச்சி:
 பாரதிதாசன் பல்கலை இயக்குனர் பார்த்தசாரதி வெளியிட்ட அறிக்கை:
பாரதிதாசன் பல்கலையின் தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தில், உதவித் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள், கல்லூரிகளில் படித்து வருபவர்கள், இல்லத்தரசிகள், மாற்றத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் பயிற்சியில் சேரலாம்.
ஆஃபீஸ் ஆட்டோமேஷன் வித் டேலி, டேலி- ஈ.ஆர்.பி., ஜாவா, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் தொடர் அமைப்பு, இதழியல் மற்றும் மக்கள் செய்தித் தொடர்பியல், சமூக ஊடக வலையமைப்பு போன்ற மூன்று மாத கால சான்றிதழ் பயிற்சிகளையும், மற்றும் பெரு நிறுவன சமூக பொறுப்பு மற்றும் புதிய செய்தி ஊடகம் மற்றும் இணைய பத்திரிகை போன்ற ஆறு மாத கால பட்டய பயிற்சிகள் நடைபெற உள்ளது.

மேலும், ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் முதுநிலை பட்டய பயிற்சிகளை நடத்தவுள்ளது. ஐ.ஈ.சி.டி.,யில் பயின்று பயன்பெறும் வகையில், அனைத்து சான்றிதழ் பயிற்சிகளுக்கு மட்டும் பயிற்சி கட்டணத்தில் உதவித்தொகை அளிக்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 50 சதவீதம், பி.சி., மற்றும் எம்.பி.சி, பிரிவினருக்கு, 25 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 சதவீத உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து வகுப்புகளும் வார நாட்களில், இரண்டரை மணி நேரத்துக்கு, ஒரு பகுதியாக பயிற்சிகள், மூன்று பகுதிகளாக நடத்தப்படும்.
அனைத்து பயிற்சிகளுக்கும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உரிய சான்றிதழ்களுடன் (கல்வி, வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளி) வந்து, வரும், 20ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிகள் அனைத்தும், ஜூலை, 21ம் தேதி முதல் துவங்குகிறது.
விண்ணப்பம் மற்றும் விளக்கவுரைகளை பெற, 50 ரூபாய்க்கான டி.டி.,யை, இயக்குனர் ஐ.ஈ.சி.டி., பாரதிதாசன் பல்கலை என்ற பெயரில், ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், எஸ்.பி.ஐ., காஜாமலை கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்துவர வேண்டும்.

| வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை; விழுப்புரத்தில் விண்ணப்ப வினியோகம் துவக்கம் | Dinamalar

Tuesday, July 14, 2015

This animated map shows how religion spread across the world.


This animated map shows how religion spread across the world.
This animated map shows how religion spread across the world.
Posted by Business Insider on Monday, July 13, 2015

Monday, July 13, 2015

கர்நாடகத்தில் காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை மந்திரி யு.டி.காதர் தகவல்

12.07.2015, மங்களூரு,
கர்நாடகத்தில் காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மந்திரி யு.டி.காதர் தெரிவித்தார்.

இலவச சிகிச்சை

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை மந்திரி யு.டி.காதர் நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒரு நபருக்கு மாநில அரசு ரூ.1½ லட்சமும், மத்திய அரசு ரூ.3 லட்சமும் நிதி உதவி செய்கிறது.

இந்த சிகிச்சையை செய்ய மொத்தம் ரூ.15 லட்சம் வரை செலவாகும். இருப்பினும் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனையினர் அரசுடன் இணைந்து இந்த சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளனர்.

120 குழந்தைகள் தேர்வு

முதற்கட்டமாக இந்த சிகிச்சைக்கு மாநிலம் முழுவதும் 120 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தட்சிணகன்னடா மாவட்டத்தில் மட்டும் 12 குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்த குழந்தைகளுக்கு அடுத்த வாரம் முதல் தேவையான உபகரணங்கள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்.

கர்நாடகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களில் 150 வாகனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்த ஆம்புலன்ஸ்களுக்கு பதில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆம்புலன்ஸ்கள் ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் எனது அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். அது சரியல்ல. அதுபற்றி சட்டசபை கூட்டத்தொடரில் அவர்கள் விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலை வேண்டுமா?- யுனைடெட் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள் - தி இந்து

மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களின் தூதராகிறார் இரா சிங்கால்: மத்திய அமைச்சர் தகவல் - தி இந்து

'அனாதை' என்றால்தான் உதவித்தொகையா? அரசாணையை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் 11.07.2015 அன்று திருநெல்வேலியில் மாநில தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும், கடும் விதிமுறைகளை ரத்து செய்து அடையாள சான்று வழங்கப்படும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டுமென்றும் எமது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறது. கடந்த மார்ச் 24,25 தேதிகளில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 3000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இரவு பகல் என 30 மணி நேரம் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தையொட்டி 25.03.2015 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்த சமூகநலத்துறை அமைச்சர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் முன்னிலையில் கடும் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் நியாயமானது என சொல்லி, அவைகளை ஏற்பதாக தெரிவித்தார். கடைப்பிடிக்கப்படும் கடும் விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் 17.4.2015 தேதியிட்டு சமூகநலத்துறை அரசாணை எண்.26-ஐ வெளியிட்டுள்ளது. உதவித்தொகை பெறுவதற்கு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5000 இருக்க வேண்டும் போன்ற காலத்திற்கு ஒவ்வாத பழைய விதிகளை ரத்து செய்வதாகவும், புதிய எளிமையான விதிகளை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. அதில், முதல் விதியாக 'அனாதை'யாக இருக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் தலையில் இடியை இறக்குவதுபோல தெரிவித்துள்ளது. மத்திய அரசின் உதவியோடு வழங்கப்படும் இந்திரா காந்தி ஊனமுற்றோர் உதவித்தொகைக்கும், தமிழக அரசின் முழுமையான நிதியின் மூலம் வழங்கப்படும் இரு திட்டங்களுக்கும் 'அனாதை'யாக இருக்க வேண்டமென அரசாணையில் சொல்லியிருப்பது மாற்றுத்திறனாளிகளை பெரும் ஆத்திரம் அடைய செய்துள்ளது.

இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எமது சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உதவித்தொகை பெறுவதற்கு 'அனாதை'யாக இருக்க வேண்டுமென கூறியுள்ள விதி மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த விதத்தலும் பொருந்தாது என்பதை சுட்டிக்காட்டியிருப்பதோடு, மாற்றுத்திறனாளி விரோத இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென எமது சங்கம் வலியுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாணையை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம்
அரசாணையை திரும்ப பெறாவிட்டால் மாநிலம் முழுவதும் மேற்கண்ட அரசாணை நகலை எரிக்கும் போராட்டத்தை எமது சங்கம் நடத்தும் எனவும் இதன் மூலம் எச்சரிக்க விரும்புகிறோம்.




Sunday, July 12, 2015

5TH DEAF RESOURCE DEVELOPMENT PROGRAMME 2015



Dear all member & Family & Friend & student.

We are extremely happy to invite you for the 5th DRDP of
NDFC Trust, Calicut on 22th November 2015 at 900 AM to 5PM. Venu: New Nalanda Hotel Hall, Calicut.

Welcome to all Deaf and All Deaf Association and Deaf Club will be to 5th DRDP of NDFC Trust.

With warm regards.

NDFC Trust & Committe

Thursday, July 9, 2015

New Smart Glove Can Translate Sign Language

வைரலாக பரவும் மாற்றுத் திறனாளி பாடகரின் வீடியோ



09.07.2015 ராஞ்சி
ஜார்கண்ட் மாநில த்தை செர்ந்தவர் தும்பா குமாரி 9 (வயது 16). இயற்கையாக வே நல்ல குரல்வளம் மிக்கவர். 2 நாட்களுக்கு முன் அவர் பாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி 2,250,348 பேர் பார்த்து உள்ளனர். 100161 லைக்குகள் கிடைத்து உள்ளன. பேஸ்புக்கில் 1118647 பகிரபட்டு உள்ளது.

அவரது பாடல் கேட்பவரை மெய்மறக்க செய்கிறது. மூத்த இசையமையப்பாளர் ரவீந்திர ஜெயின் தும்பாவுக்கு வாய்ப்பு வழங்க முன்வந்து உள்ளார்.பின்னணி பாடகர்கள் ஷிரயா கோஷல், மற்றும் அங்கீத் திவாரி ஆகியோர் தங்களால் இயன்றவகையில் உதவி செய்வதாக கூறி உள்ளனர்.

அரியானாவை சேர்ந்த ஒருவர் உதவ உறுதியளித்து உள்ளார்.தும்பா ராஞ்சியில் உள்ள பரஜ்கிஷோர் பார்வையற்றோர் பள்ளியில் படித்து வருகிறார்.இவருடன் மேலும் 13 பார்வையற்ற மாணவிகள் படித்து வருகின்றனர்.

இது குறித்து தும்பா கூறும் போது எனது பாட்டை பெரிய இசையமைப்பாளர்கள் பின்னணி பாடகர்கள் பாராட்டி உள்ளனர் நான் மிக மகிழ்ச்சியாக அடைகிறேன்.அவர்களுக்கு ந்ண்ரி தெரிவிக்க அவர்களை நான் சந்திக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை

09.07.2015, சிவகங்கை:
""மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை வழங்கப்படும்,'' என சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 என, அவர்களது வங்கி கணக்கிற்கே செலுத்தப்படும். பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்கவேண்டும். வருமான வரம்பு இல்லை. 10 ஆண்டு உதவி தொகை வழங்கப்படும். இதில் சேர விரும்பும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் வந்தால், உடனே பூர்த்தி செய்து உதவி தொகையை பெற்று செல்லலாம், என்றார்.

Tuesday, July 7, 2015

கலசலிங்கம் பல்கலைக்கழக பி.எட் பிரிவிற்கு மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சில் பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை.7–
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் உள்ள பி. எட் ஸ்பெஷல் பிரிவிற்கு டெல்லியில் உள்ள மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சில் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
துணை வேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்பொழுது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமையிலும் கலை மற்றும் அறிவியல் படிப்பதிலும் அதனை படித்தவர்கள் பி.எட் படித்து ஆசிரியர் பணிக்கு செல்வதை காணமுடிகிறது.
எனவே கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் துவங்கப் பட்டுள்ள பி.எட் படிப்பு ஒரு பி.எட் சிறப்புபிரிவாகும். அதாவது இங்கு பி.எட் படித்தவர்கள் காதுகேளாத, வாய்பேசாத மாணவர்களுக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள பி.எட் ஆசிரியர்களைப் போலவும் பணியாற்ற சிறப்பு பயிற்சி அளிப்பதால் இந்தியாவில் எங்கு சென்றாலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
இதுவரை பி.எட் சிறப்பு பயிற்சி முடித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அனைவரும் அதிக ஊதியத்தில் பணிக்கு சென்றுள்ளார்கள்.
மேலும் புது டில்லியில் உள்ள மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சிலின்கீழ் இந்தியாவில் மொத்தம் 447 பி.எட் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று செயல் படுகின்றன என்று அறிக்கை வெளியிட்டுள்ளது .மேலும் இதில் தமிழ் நாட்டில் 40 இடங்களில், கலசலிங்கம் பல்கலைக்கழக பி.எட் சிறப்பு பெயர் இடம்பெற்று பாராட்டப்பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு அங்கீகாரம்பெற்று தமிழ்நாடு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 7 மாணவ மாணவிகளுக்கு பல்கலைக் கழகத்திலேயே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளது என்று துணை வேந்தர் தனது அறிக்கையில் கூறினார்.
இந்த பி.எட் சிறப்பு பயிற்சி 2 ஆண்டு படிப்பாகும். இதில் 2ம் ஆண்டு சென்னையில் உள்ள சிறப்பு பள்ளிகளில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று துறைத் தலைவர் முனைவர் வெங்கடேசலு கூறினார்.

Monday, July 6, 2015

புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகத்தின் ஆண்டு பேரவை கூட்டம்


5.07.2015
புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகத்தின் ஆண்டு பேரவை கூட்டம் 05/07/2015 அன்று மாலை 6 மணியளவில் ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகரில் உள்ள புதுச்சேரி காதுகேளாதோர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் ஆலோசகர் இரா.சரவணன் தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகளாக தலைவர் ராஜேஸ், செயலாளராக பி.ஜி.பாலமுருகன் , பொருளாளராக மதன்மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

1. புதுச்சேரி அரசு 2008ல் அறிவித்த தேசிய அளவில் முதலிடம் பிடிக்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை 5 லட்சம், 3 லட்சம், மற்றும் 2 லட்சம் இதுவரை தரவில்லை. பல மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்கள் சொந்த செலவில் தான் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு அரசு உடனடியாக அறிவித்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்.

2. அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். காதுகேளாதோர்களுக்கான சிறப்பு ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்.

3. காதுகேளாதோர் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்க நிலநிற நம்பர் பிளேட் மற்றும் பெரிய அளவு சய்டு மிரர் அமைத்து டெல்லி உயர்நிதி மன்ற உத்தரவின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இப்படிக்கு,
இரா.சரவணன்
ஆலோசகர்,

Mom Turns Her Son’s Hearing Aids Into Superheroes So He Would Feel Cool Wearing Them

Sunday, July 5, 2015

3 முறை உலக கோப்பையை வென்ற மாற்றுத்திறனாளி ஜெனிதாவின் ஆசை!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள்: டெல்லியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இரா சிங்கால் முதலிடம்


புதுடெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், டெல்லியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இரா சிங்கால் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 4 இடங்களை, பெண்களே கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். அரசுத் தேர்வுகளில், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எனப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுதான் (சிஎஸ்இ) மிகவும் கடினமானது என வர்ணிக்கப்படுகிறது. இது முதனிலை, மெயின் மற்றும் நேர்முக தேர்வு என்கிற 3 நிலைகளை கொண்டது. முதனிலை ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் டிசம்பரில் நடக்கும் ெமயின் ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதையடுத்து, ஏப்ரல் அல்லது மே மாதம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில், காலியாக உள்ள 1364 பணியிடங்களை நடத்துவதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வு நடத்தப்பட்டது.

இதற்காக நாடு முழுவதும் 59 மையங்களும், 2,137 இடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வை எழுதுவதற்கு 9.45 லட்சம்பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 4.51 லட்சம் பேர் மட்டுமே முதனிலை தேர்வை எழுதினார்கள். அதில், 16,933 வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மெயின் ேதர்வுக்கு அவர்கள் அழைக்கப்பட்டனர். கடந்த டிசம்பரில் நடந்த இந்த தேர்வில், 16,286 மட்டுமே பங்கேற்றனர். இதன் முடிவுகள் கடந்த மார்ச் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேர்முகத் தேர்வுக்கு 3,308 பேர் அழைக்கப்பட்டனர். ஏப்ரல் 27ல் இருந்து ஜூன் 30ம் தேதி வரைக்கும், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 3,303 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேர்முகத் தேர்வு முடிவடைந்த நான்கு நாட்கள் மட்டுமே ஆன நிலையில், ேநற்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெண்கள் அசத்தல்: இதில் டெல்லியை சேர்ந்த பெண் மாற்றுத் திறனாளி இரா சிங்கால் முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஐஆர்எஸ் அதிகாரியாக தற்போது பணியாற்றி வருகிறார். இரண்டாம் இடத்தை, கேரளாவை சேர்ந்த மருத்துவர் ரெனு ராஜும், மூன்றாம் இடத்தை டெல்லி ஐஆர்எஸ் அதிகாரி நிதி குப்தாவும் பிடித்துள்ளனர். டெல்லியை சேர்ந்த வந்தனா ராவ் 4ம் இடத்தை பிடித்தார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் அனைவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 5வது இடத்தை ஐஆர்எஸ் அதிகாரி சுகர்ஷா பகத் பிடித்துள்ளார்.

எந்த வகுப்பு: தேர்வான 1,236 பேரில், 590 பேர் பொது வகுப்பையும், 354 பேர் ஓபிசி வகுப்பையும், 194 பேர் எஸ்சி, 98 பேர் எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள்.

என்ன பொறுப்பு: 1,236 பேரில் ஐஏஎஸ் பொறுப்புக்கு 180 பேர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள். ஐபிஎஸ் பொறுப்புக்கு 150 பேரும், ஐஎப்எஸ் பொறுப்புக்கு 32 பேரும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள். மத்திய அரசின் குரூப் ஏ பணிகளுக்காக 710 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ரயில்வே, பாதுகாப்பு அமைச்சகம், தபால் துறை, வருவாய் உள்ளிட்ட துறைகளில் பொறுப்பு வழங்கப்படும். குரூப் பி பணிகளுக்கு 292 பேருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்கள், யூனியன் பிரதேசங்களான டெல்லி, அந்தமான் நிகோபர் தீவுகள், டையு டாமன், தாத்ரா நாகர் ஹவேலி, பாண்டிச் சேரி ஆகிய இடங்களில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். காலியாக உள்ள 1364 இடங்கள் நிரப்பட வேண்டும். இவற்றில், சிவில் சர்வீசஸ் ேதர்வின் மூலம் 1236 இடங்களும், பதவி உயர்வின் வழியே மீதம் உள்ள 128 இடங்களும் நிரப்பப்படும்.

பிரதமர் வாழ்த்து

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதலிடம் பிடித்தது குறித்து, இரா சிங்கால் கூறுகையில், ‘மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னால் இதனை நம்ப முடியவில்லை. மிகவும் தீவிரமாக எல்லாம் நான் படிக்கவில்லை. நான் ஐஏஎஸ் அதிகாரியாக விரும்புகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என ஆசைப் படுகிறேன்’ என்றார். 2ம் இடம் பிடித்த ரெனு ராஜ் கூறும்போது, ‘மிக மிக மகழ்ச்சியாக உள்ளது. இந்த தேர்வுக்காக நான் ஓராண்டு காலமாக படித்தேன்’ என்றார். இவர் கேரள மாநிம் கொல்லம் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.