FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, July 20, 2015

சுயம்வரம் நேர்க்கானலில் பங்குபெற அழைப்பு


இம்மாதம் 26ம் தேதி மன்னார்குடியில் மாற்று திறனாளிகள், விதைவைகள், மாற்று திறனாளிகளை திருமணம் செய்துகொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் சுயம்வரம் நேர்க்கானலில் பங்குபெற அழைப்பு

மன்னார்குடி - 18

மாற்று திறனாளிகள், விதைவைகள், மாற்று திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் இம்மாதம் 26ம் தேதி மன்னார்குடியில் நடைபெறும் சுயம்வரம் நேர்க்கானல் நிகழ்ச்சியில் பங்குபெற அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட மாற்று தறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.தமிழரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது, திருவாரூர் மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு, சென்னை ஶ்ரீகீதாபவன் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தும் சோழ மண்டல அளவிலான சுயம்வரம் நேர்க்காணல் நிகழ்ச்சி இம்மாதம் 26ம் தேதி மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள சிட்டி ஹாலில் நடைபெறவுள்ளது. இச்சுயம்வரம் நிகழ்ச்சியில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள், விதைவைகள், மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்துகொள்ளலாம். மேலும் இச்சுயவரம் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படும் மணமக்களுக்கு ரூ2லட்சம் சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்படும்.

திருவாரூர் மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.தமிழரசன் தலைமையில் மன்னார்குடியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியினை தமிழக உணவுத்துறை மற்றும் இந்து சமயஅறநிலை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புறையாற்றி பேசுகிறார் நிகழ்ச்சியில். தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலதலைவர்கள் கோ.சிதம்பரநாதன், பா.சிம்மசந்திரன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வை.செல்வராஜ், தரணி கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.காமராஜ், நகர மன்ற தலைவர் சுதாஅன்புசெல்வன், வட்டார ஊராட்சி தலைவர் உதயகுமாரி தமிழ்கண்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள 9486741985 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவாரூர் மாவட்ட மாற்று தறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment