FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Friday, June 28, 2013

கல்வி உதவித் தொகை திட்டம் (2)



9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் மேற்படிப்புகளுக்கு

திட்டத்தின் சுருக்கம்:

வகுப்பு 9-12 வரை ஆண்டுக்கு ரூ.2000/-ம், பட்டப் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.3000/-ம், முதுநிலைப் பட்டப் படிப்பு, தொழிற் கல்வி, மருத்துவம், பொறியியல் தொழிற் கல்விக்கு ஆண்டொன்றுக்கு ரூ.3500/-ம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:
அங்கீகரிக்கப்பட்ட பள்ளி/கல்லூரி/பயிற்சி நிறுவனங்களில் பயில வேண்டும். முந்தைய வகுப்பில் குறைந்தது சராசரி 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

கல்வி நிறுவனத் தலைவர் சான்றிதழ், தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, முந்தைய வகுப்பு மதிப்பெண் பட்டியல் (ஆண்டுத் தேர்வு)

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர் :
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் :
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

 SCHOLARSHIP (9th – 12th standard and Higher education)

1.
Gist of the Scheme
Scholarship for students studying from 9th Std. to 12th Std, Rs.2000/- per annum;
For Degree Courses Rs.3000/- per annum. For P.G., Medical, Engineering, Vocational Courses and other Professional Courses. Rs.3500/- per annum.
2.
Eligibility Criteria / conditions
Differently Abled students studying in recognised Schools / Colleges/ Training Centres. Should have obtained not less than 40% of marks in the previous qualifying examination.
3.
Whether Form of application is prescribed
Yes. Applications are available with concerned District Differently Abled Welfare Officer.
4.
Certificates to be furnished
Certificates from Head of the Institution, National Disability Identity Card and Statement of marks in the previous qualifying examination in the format prescribed.
5.
Officer to whom the application is to be submitted
District Differently Abled Welfare Officer
6.
Grievances if any to be addressed to
State Commissioner for the Differently Abled, No.15/1, Model School Road,
Thousand Lights,
Chennai-600 006.
Ph:044-28290286/28290392/28290409
 

கல்வி உதவித் தொகை திட்டம் (1)


தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் 


திட்டத்தின் சுருக்கம்:
அ) 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.50/-ம்
ஆ) 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.150/-ம் மாதா மாதம் நோட்டுப் புத்தகங்கள் வாங்க மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 


திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். 


தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?:
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது. 


இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
மருத்துவச் சான்றிதழும்,வருமானச் சான்றிதழும், மாணவர் வேறெந்த இடத்திலும் உதவித் தொகை பெறவில்லை என்று தலைமையாசிரியரால் சான்றிதழும் அளிக்கப்பட வேண்டும்.


விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்:
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்:
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409


SCHOLARSHIP ( 1- 8 standard )


1.
Gist of the Scheme
Scholarship: Scholarship towards purchase of books and note books
a) I to V Std. Rs.50/- per month.
b) VI to VIII Std. Rs.150/- per month.
2.
Eligibility Criteria
Differently Abled Students studying in recognized schools.
3.
Whether application form is prescribed
Yes. Applications are available with concerned District Differently Abled Welfare Officer.
4.
Certificates to be furnished
Medical Certificate and Certificate from Head Master that similar assistance is not availed from any other sources.
5.
Officer to whom the application is to be submitted
District Differently Abled Welfare Officer
6.
Grievances if any to be addressed to
State Commissioner for the Differently Abled, No.15/1, Model School Road,
Thousand Lights, Chennai-600 006.
Ph:044-28290286/28290392/28290409

Thursday, June 27, 2013

செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள்


தமிழக அரசின் திட்டம் – செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள்

திட்டத்தின் சுருக்கம்:
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மாநிலக் கல்லூரியில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வண்ணம் 2007-2008-ஆம் கல்வியாண்டிலிருந்து பி.காம் மற்றும் பி.சி.ஏ. பட்டப் படிப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் விவரம் :
12ம் வகுப்பில் வணிகவியல் பாடமும், (பி.காம்) கணிப்பொறி விஞ்ஞானமும் (பி.சி.ஏ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? :
ஆம். மாநிலக் கல்லூரியில் உள்ளது.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? :
விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டவாறு.

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர் :
முதல்வர், மாநிலக் கல்லூரி,
காமராசர் சாலை, சென்னை 600 005.

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் :
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

Starting of Degree Courses for the hearing impaired students

1
Gist of the Scheme
As a pioneer measure in India, B.Com., and B.C.A., Degree Coursers for the benefit of the hearing impaired students at Presidency College, Chennai commenced from the academic year 2007-2008.
2
Eligibility Criteria
+2 Passed with Commerce for B.Com, Computer Science for B.C.A.
3.
Whether form of application is prescribed.
Yes. Available with Presidency College
4.
Certificates to be furnished
As mentioned in the application and Prospectus.
5.
Officer to whom the application is to be submitted
Principal, Presidency College, Kamarajar Salai, Chennai – 600 005.
6.
Grievances if any to be addressed to
State Commissioner for the Differently Abled, No.15/1, Model School Road,
Thousand Lights,
Chennai-600 006 and
Director of Collegiate Education, DPI Campus, College Road, Chennai-600 006.
Tel.No.044 - 28290286 / 28290392 / 28290409
 

காது கேட்கும் திறன் இழந்தவர்களுக்கு பொருத்துநர் பயிற்சி (ஆண்கள்)


பேச்சுத் திறன் மற்றும் காது கேட்கும் திறன் இழந்தவர்களுக்கு பொருத்துநர் பயிற்சி (ஆண்கள்)

திட்டத்தின் சுருக்கம் ::

பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு பொருத்துநர் பிரிவில் இரண்டாண்டுகள் இலவசப் பயிற்சி, அரசுத் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டியில் அளிக்கப்படுகிறது. மாத உதவித் தொகையாக ரூ.300/- வழங்கப்படுகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:
பேச்சுத் திறன் மற்றும் செவித் திறன் பாதிக்கப்பட்டோர் 10ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
:
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:
10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், வயது மற்றும் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்:

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்/ முதல்வர்,அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், ஆயிரம் விளக்கு, சென்னை-600 006.

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் :
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

TRAINING TO THE SPEECH AND HEARING IMPAIRED (MALE)

1.
Gist of the Scheme
Training is given to speech and Hearing Impaired persons in Government I.T.I., Guindy in the trade of Fitter. The duration of training is two years. Stipend at the rate of Rs.300/- per month will be given
2.
Eligibility Criteria
Speech and hearing impaired persons. Age 18 years and above and should have passed 10th std.
3.
Whether form of application is prescribed
Yes. Applications are available with concerned District Differently Abled Welfare Officer.
4.
Certificates to be furnished
10 Std – Pass Certificate. Age Proof and National Disability Identity Card.
5.
Officer to whom the application is to be submitted
District Differently Abled Welfare Officer / Principal, Govt. I.T.I., Guindy, Chennai-32. / State
Commissioner for the Differently Abled, Thousand Lights, Chennai-600 006.
6.
Grievances if any to be addressed to
State Commissioner for the Differently Abled,
No.15/1, Model School Road,
Thousand Lights, Chennai-600 006. /
Commissioner, Employment and Training, Guindy, Chennai-32.