தமிழக அரசின் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான முன்பருவப் பள்ளி திட்டம்
திட்டத்தின் சுருக்கம்:
செவித்திறன் பாதிப்புடன்,பேச இயலாத சிறுவர்களுக்கு முன் பருவக் கல்வி, இலவச தங்கும் விடுதி மற்றும் உணவு வசதியுடன் வழங்கப்படுகிறது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:
மூன்று வயதிலிருந்து ஐந்து வயதிற்குட்பட்ட செவித்திறன் பாதிப்புடன் பேசும் திறன் இழந்த சிறுவர், சிறுமிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? :
ஆம். தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலகங்களில் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர் :
சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் / காது கேளாதோருக்கான அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் / அரசு உதவி பெறும் முன் பருவப் பள்ளியின் தலைமையாசிரியர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் :
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409
PRE SCHOOL FOR YOUNG HEARING IMPAIRED CHILDREN
1.
|
Gist
of the Scheme
|
Free
pre-school education, Uniform, speech therapy and boarding and lodging for
Hearing impaired children.
|
2.
|
Eligibility
Criteria
|
Speech
and Hearing Impaired children in the age group of 3 to 5 years.
|
3.
|
Whether
form of application is prescribed
|
Yes.
Available with District Differently Abled Welfare Office.
|
4.
|
Certificates
to be furnished
|
National
Disability Identity Card and Birth Certificate
|
5.
|
Officer
to whom the application is to be submitted
|
District
Differently Abled Welfare Officer / Head Master of Government School for Deaf
/ Headmasters of Govt. aided pre schools.
|
6.
|
Grievances
if any to be addressed to
|
State
Commissioner for the Differently Abled, No.15/1, Model School Road,
Thousand
Lights, Chennai-600 006.
Ph:044-28290286/28290392/28290409
|
No comments:
Post a Comment