தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம்
திட்டத்தின் சுருக்கம்:
அ) 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.50/-ம்
ஆ) 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.150/-ம் மாதா மாதம் நோட்டுப் புத்தகங்கள் வாங்க மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?:
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
மருத்துவச் சான்றிதழும்,வருமானச் சான்றிதழும், மாணவர் வேறெந்த இடத்திலும் உதவித் தொகை பெறவில்லை என்று தலைமையாசிரியரால் சான்றிதழும் அளிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்:
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்:
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409
SCHOLARSHIP ( 1- 8 standard )
1.
|
Gist of the Scheme
|
Scholarship: Scholarship towards purchase
of books and note books
a) I to V Std. Rs.50/- per month.
b) VI to VIII Std. Rs.150/- per month.
|
2.
|
Eligibility Criteria
|
Differently Abled Students studying in
recognized schools.
|
3.
|
Whether application form is prescribed
|
Yes. Applications are available with
concerned District Differently Abled Welfare Officer.
|
4.
|
Certificates to be furnished
|
Medical Certificate and Certificate from
Head Master that similar assistance is not availed from any other sources.
|
5.
|
Officer to whom the application is to be
submitted
|
District Differently Abled Welfare Officer
|
6.
|
Grievances if any to be addressed to
|
State Commissioner for the Differently
Abled, No.15/1, Model School Road,
Thousand Lights, Chennai-600 006.
Ph:044-28290286/28290392/28290409
|
No comments:
Post a Comment