பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பினை உருவாக்கம் திட்டம்
திட்டத்தின் சுருக்கம் ::
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள பயன்பெறும் போது அவர்கள் செலுத்த வேண்டிய 5ரூ விளிம்புத் தொகையினை அரசே செலுத்தும் திட்டம்
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள் ::
(அ) பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத் திறனாளி
(ஆ) தேசிய அடையாள அட்டை
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? ::
ஆம்.
விண்ணப்பம் பெற்றுக் கொள்ளும்அலுவலர் ::
(அ) பொது மேலாளார், மாவட்ட தொழில் மையம்
(ஆ) மேலாளர், காதி கிராம தொழில் வாரியம் / காதி கிராம தொழில் மையம்
விண்ணப்பம் பெற்றுக் கொள்ளும் அலுவலர் ::
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் ::
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409
PRIME MINISTER’S EMPLOYMENT GENERATION PROGRAMME
1.
|
Gist
of the Scheme
|
In
order to improve the economic condition of differently abled persons and make
themselves sufficient under Prime Minister’s Employment Generation Programme,
the margin amount of 5% of loan amount which should be paid by the Differently
Abled beneficiaries will be borned by the Government.
|
2.
|
Eligibility
Criteria
|
1)Differently
Abled persons who are availing under PMEGP.
2) National Identity Card
|
3.
|
Whether form of application is prescribed
|
Yes. Available with District Differently
Abled Welfare Office.
|
4.
|
Certificates
to be furnished
|
National
Identity card
|
5.
|
Officer
to whom the application is to be submitted
|
District
Differently Abled Welfare Officer
|
6.
|
Grievances
if any to be addressed to
|
State Commissioner for the Differently
Abled,
No.15/1, Model School Road,
Thousand Lights,
Chennai-600 006. Phone No. 28290409
|
No comments:
Post a Comment