தமிழக அரசின் திட்டம் – செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றத்
திறனாளிகளைத் திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி
திட்டத்தின் சுருக்கம்::
(அ) செவித்திறன் பாதிக்கப்பட்ட
மாற்றத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண உதவித்
தொகையாக ரூ.25,000/- அளிக்கப்படுகிறது. இதில் ரூ.12,500/- தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூ.12,500/- திருமணச் செலவிற்காக ரொக்கமாகவும்
மற்றும் திருமாங்கல்யத்திற்காக 4 கிராம் தங்கமும் பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.
(ஆ)பட்டம் மற்றும் பட்டயம் பயின்ற
பெண்களுக்கு ரூ. 50,000/- மற்றும் 4 கிராம் தங்கம்
வழங்கப்படுகிறது. இதில் ரூ.25,000/- தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் ரூ. 25,000/- திருமண செலவிற்காக ரொக்கமாகவும் மற்றும் திருமாங்கல்யத்திற்காக 4 கிராம் தங்கமும் பாராட்டுச் சான்றிதழுடன்
வழங்கப்படுகிறது.
திட்டத்தில் பயனடைய
தகுதிகள்/நிபந்தனைகள்::
தம்பதியரில் ஒருவர் பேசும் திறன் மற்றும்
செவித்திறன் உடையவராக இருத்தல் வேண்டும்.தம்பதியரின் வயதும்
18க்கு மேல் இருத்தல் வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?::
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்
திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்::
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, திருமண அத்தாட்சி மற்றும் வயது சான்றிதழ்
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும்
அலுவலர்::
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம்
ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்::
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 /
2829 0392/2829 0409
MARRIAGE ASSISTANCE TO NORMAL
PERSONS MARRYING SPEECH AND HEARING IMPAIRED PERSONS
1.
|
Gist of the Scheme
|
Marriage assistance is given to normal
person who marries a Speech and Hearing Impaired person. Total Assistance is
Rs.20,000/-. Rs.10,000/- in the form of National Savings Certificate and
Rs.10,000/- cash towards marriage expenses.
|
2.
|
Eligibility Criteria
|
Normal person
should marry a Speech and Hearing Differently Abled person. The age of the
couple (both)
should be above 18 years.
|
3.
|
Whether form of application is prescribed
|
Yes. Prescribed
format are available with District
Differently Abled Welfare Officers.
|
4.
|
Certificates to be furnished
|
National
Identity Card for the Differently Abled and Certificate of proof for marriage
and Age.
|
5.
|
Officer to whom the application is to be
submitted
|
District Differently
Abled Welfare Officer.
|
6.
|
Grievances if any to be addressed to
|
State
Commissioner for the Differently Abled,
No.15/1, Model
School Road,
Thousand Lights,
Chennai-600 006.
/ District Collectors.
|
No comments:
Post a Comment