தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு துறைகள் / அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
திட்டத்தின் சுருக்கம்::
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் எழும் காலிப் பணியிடங்களில் ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கும், ஒரு சதவீதம் கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும், ஒரு சதவீதம் செவித்திறன் குறையுடையோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்::
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர்
தேர்வு வாரியம், அரசு அலுவலகங்கள் நிர்ணயம் செய்துள்ள வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, உயிர் பதிவேட்டில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?::
 ஆம் எனில் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கேட்கும் பணியிடங்களுக்கு குறிப்பிட்ட படிவத்தில் விண்ணப்பித்தல் வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்::
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் கோரும் சான்றிதழ்கள்
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்::
சம்பந்தப்பட்ட நிறுவன தலைமை அலுவலர்கள்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்::
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கேட்கும் பணியிடங்களுக்கு குறிப்பிட்ட படிவத்தில் விண்ணப்பித்தல் வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்::
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் கோரும் சான்றிதழ்கள்
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்::
சம்பந்தப்பட்ட நிறுவன தலைமை அலுவலர்கள்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்::
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409
செயலர், அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை-2. தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம்,
சென்னை-6.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள்.
RESERVATION OF JOBS IN GOVERNMENT DEPARTMENTS / GOVERNMENT UNDERTAKINGS
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409
செயலர், அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை-2. தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம்,
சென்னை-6.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள்.
RESERVATION OF JOBS IN GOVERNMENT DEPARTMENTS / GOVERNMENT UNDERTAKINGS
| 
1. | 
Gist of the Scheme | 
3% jobs in Government Departments /
  Government Undertakings have been exclusively reserved for Differently Abled
  (1% each for visually impaired, Speech and hearing impaired and locomotor
  Differently Abled) persons. | 
| 
2. | 
Eligibility Criteria | 
Differently Abled persons who are having
  required qualifications and age stipulated by Tamil Nadu Public Service
  Commission/ Teachers Recruitment Board/Government Departments. Should be on
  the live Register of the Employment Exchange if the posts are filled through
  Employment Exchange. | 
| 
3. | 
Whether form of application is prescribed | 
Yes. Available with Tamil Nadu Public
  Service Commission. | 
| 
4. | 
Certificates to be furnished | 
As prescribed by the Tamil Nadu Public
  Service Commission / Teachers Recruitment Board/ Government Departments
  concerned. | 
| 
5. | 
Officer to whom the application is to be
  submitted | 
Respective Departments / Recruiting
  Agencies | 
| 
6. | 
Grievances if any to be addressed to | 
State Commissioner for the Differently
  Abled, No.15/1 Model School Road,  
Thousand Lights, 
 Chennai 600 006. 
Secretary, Tamil Nadu Public Service
  Commission / Chairman, Teachers Recruitment Board / District 
Employment Officer. | 

No comments:
Post a Comment