தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள்
திட்டத்தின் சுருக்கம் ::
மாற்றுத்திறனாளிகளுக்கு விபத்து ஏற்பட்டால் நிவாரணமாக அவைய இழப்பினை பொறுத்து ரூ.1,00,000/- வரை விபத்து நிவாரணம் வழங்கப்படுகிறது
1. மரணம் – ரூ.1,00,000/-
2. இரு கைகள் அல்லது இருகால்கள் அல்லது ஒரு கை மற்றும் ஒரு கால் அல்லது குணமடையாத அளவிற்கு இரு கண்கள் பார்வை இழப்பு – ரூ.1,00,000/-
3. ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது குணமடையாத அளவிற்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு – ரூ.50,000/-
4. 2 மற்றும் 3ல் இல்லாதது தவிர ஏற்படும் நிரந்தர முழு ஊனம் – ரூ.25,000/-
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள் ::
மாற்றுத் திறனாளிகள் நல வாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் 10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள்
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? ::
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்::
மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரிய அடையாள அட்டை மற்றும் மருத்துவச் சான்றிதழ்
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் ::
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்::
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409
PERSONAL ACCIDENT RELIEF FOR DIFFERENTLY ABLED PERSONS
1.
|
Gist
of the Scheme
|
1. Accident relief given to
Differently Abled persons upto a sum of Rs.1,00,000/- (Death)
2. Loss of both Legs / both hands / one hand and one
leg / loss of sight in both eyes – Rs.1,00,000/-
3. Loss of one hand or leg or loss of sight in one eye (Rs.50,000/-)
4. Total disablement not covered in Sl.No.2 and 3 above
|
2.
|
Eligibility
Criteria
|
Any
Differently Abled persons holding Identity card issued by the Welfare Board
for the Differently Abled.
|
3.
|
Whether form of application is prescribed
|
Yes. Available with District Differently
Abled Welfare Office.
|
4.
|
Certificates
to be furnished
|
Medical
Certificates, Identity card issued by the Welfare Board for the Differently
Abled.
|
5.
|
Officer
to whom the application is to be submitted
|
District
Differently Abled Welfare Officer
|
6.
|
Grievances
if any to be addressed to
|
State
Commissioner for the Differently Abled,
No.15/1,
Model School Road, Thousand Lights, Chennai-600 006.
|
No comments:
Post a Comment