தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவித்தொகை
திட்டத்தின் சுருக்கம் ::
வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ்கண்டவாறு வேலைவாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
அ) பள்ளியிறுதி வகுப்பு, பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் தகுதியுள்ளவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300/-
ஆ) மேல்நிலை தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.375/- இ) பட்டதாரி மற்றும் அதற்கு மேல் தகுதியுள்ளவர்களுக்கு மாதம் ரூ.450/- வீதம்
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்::
மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கு மேல் இருத்தல் வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?::
ஆம். சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பகத்தில் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்::
வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை.
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர் ::
சம்பந்தப்பட்ட மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்::
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்,
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, கிண்டி, சென்னை-32.
UNEMPLOYMENT ALLOWANCE TO THE DIFFERENTLY ABLED PERSONS
1.
|
Gist of the Scheme
|
Unemployment allowance is given at the
following rates to the unemployed Differently Abled persons:
a) Below SSLC Rs.300/- per month
b) Higher Secondary Course Rs.375/- per
month
C)Degree and above Rs.450/- per month
|
2.
|
Eligibility Criteria
|
Should be in the live Register of the
Employment exchange for more than a year.
|
3.
|
Whether form of application is prescribed
|
Yes. Available with the Employment
Exchanges
|
4.
|
Certificates to be furnished
|
Employment Registration Card and National
Disability Identity Card
|
5.
|
Officer to whom the application is to be
submitted
|
Respective District Employment Officer
|
6.
|
Grievances if any to be addressed to
|
State Commissioner for the Differently
Abled,
15/1 Model School Road,
Thousand Lights, Chennai-6/
Commissioner, Employment and Training,
Guindy, Chennai-32.
|
No comments:
Post a Comment