தமிழக அரசின் திட்டம் – செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள்
திட்டத்தின் சுருக்கம்:
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மாநிலக் கல்லூரியில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வண்ணம் 2007-2008-ஆம் கல்வியாண்டிலிருந்து பி.காம் மற்றும் பி.சி.ஏ. பட்டப் படிப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
திட்டத்தின் விவரம் :
12ம் வகுப்பில் வணிகவியல் பாடமும், (பி.காம்) கணிப்பொறி விஞ்ஞானமும் (பி.சி.ஏ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? :
ஆம். மாநிலக் கல்லூரியில் உள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? :
விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டவாறு.
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர் :
முதல்வர், மாநிலக் கல்லூரி,
காமராசர் சாலை, சென்னை 600 005.
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் :
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409
Starting of Degree Courses for the hearing impaired students
1
|
Gist of the Scheme
|
As a pioneer measure in India, B.Com., and B.C.A.,
Degree Coursers for the benefit of the hearing impaired students at
Presidency College, Chennai commenced from the academic year 2007-2008.
|
2
|
Eligibility Criteria
|
+2 Passed with Commerce for B.Com, Computer
Science for B.C.A.
|
3.
|
Whether form of application is prescribed.
|
Yes. Available with Presidency College
|
4.
|
Certificates to be furnished
|
As mentioned in the application and Prospectus.
|
5.
|
Officer to whom the application is to be
submitted
|
Principal, Presidency College, Kamarajar
Salai, Chennai – 600 005.
|
6.
|
Grievances if any to be addressed to
|
State Commissioner for the Differently
Abled, No.15/1, Model School Road,
Thousand Lights,
Chennai-600 006 and
Director of Collegiate Education, DPI
Campus, College Road, Chennai-600 006.
Tel.No.044 - 28290286 / 28290392 / 28290409
|
No comments:
Post a Comment