FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, June 7, 2013

செவித்திறன் குறைபாடு உளளவர்களுக்கு இடஒதுக்கீடு


கல்வி நிறுவனங்களில் எழும் ஆசிரியர் பணியல்லாத பணியிடங்களை செவித் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்தல் 

 
திட்டத்தின் சுருக்கம் ::
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் எழும் ஆசிரியர் பணியல்லாத பணியிடங்களில் மொத்த எண்ணிக்கையில் இரண்டு சதவீத பணியிடங்களை, செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு நிரப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள் ::

பதவிக்குத் தேவையான கல்வித் தகுதிகள் பெற்றிருத்தல் அவசியம்.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, உயிர் பதிவேட்டில் இடம் பெற்றிருத்தல் வேண்டும். 


தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? ::

ஆம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்ப படிவம்.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் ::

சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் கோரப்படும் சான்றிதழ்கள்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்::
கல்வி நிறுவனத் தலைவர் 


உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் ::
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, 

ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409


RESERVATION OF NON TEACHING POSTS IN EDUCATIONAL INSTITUTIONS FOR SPEECH AND HEARING IMPAIRED PERSONS



1.
Gist of the Scheme
2% of the non-teaching posts in Government/Educational Institutions are earmarked for Speech and  Hearing Impaired persons
2.
Eligibility Criteria
Should have required educational qualifications. Should be on the live Register of the Employment Exchange, if the non-teaching posts are filled up through Employment Exchange.
3.
Whether form of application is prescribed.
As required by the Department concerned.
4.
Certificates to be furnished
As required by the Department concerned.
5.
Officer to whom the application is to be submitted
Head of the Department concerned.
6.
Grievances if any to be addressed to
State Commissioner for the Differently Abled, No.15/1, Model School Road, Thousand Lights, Chennai-600 006.
 

No comments:

Post a Comment