தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
திட்டத்தின் சுருக்கம் ::
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல். மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள் ::
ஊனத்தின் விழுக்காடு 40 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? ::
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் ::
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தால் அளிக்கப்படும் அடையாள அட்டையில் சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுவிடமிருந்து மாற்றுத் திறனுக்கான சான்றிதழ் பெறுதல் வேண்டும்.
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர் ::
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் ::
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409
மாவட்ட ஆட்சித்தலைவர் /
அரசு போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள்
NATIONAL IDENTITY CARD FOR THE DIFFERENTLY ABLED PERSONS
1.
|
Gist
of the Scheme
|
Issue
of National Differently Abled identity cards to Differently Abled.
National Identity cards are issued by
District Differently Abled Welfare Officers based on the Disability
Certificate.
|
2.
|
Eligibility Criteria
|
Should have a minimum of 40% disability
|
3.
|
Whether form of application is prescribed.
|
Yes. Available with District Differently
Abled Welfare Office.
|
4.
|
Certificates to be furnished
|
Medical Certificate should be obtained from
the competent
Medical Board.
|
5.
|
Officer to whom the application is to be
submitted
|
District Differently Abled Welfare Officer
|
6.
|
Grievances if any to be addressed to
|
State
Commissioner for the Differently Abled,
No.15/1,
Model School Road,
Thousand
Lights,
Chennai-600
006.
|
No comments:
Post a Comment