FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, August 13, 2016

SOCIAL SCIENCE and MATHS EXPO, DOLOURS HIGH SCHOOL FOR THE DEAF, TRICHY, TAMILNADU, INDIA. - 09.08.2016

திருச்சி டாலர்ஸ் காதுகேளாதோர் பள்ளியில் 09.08.2016 அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கண்காட்சியில் கணிதம், சமூக அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் DEAF மாணவர்களின் கண்டுபிடிப்புகள் ஆச்சரியப்பட வைத்தது. மறைந்த அப்துல்கலாமின் கனவு நினைவானது போல இருந்தது மாணவர்களின் கண்டுபிடிப்புகள். அதை நீங்களும் வீடியோவில் காணலாம்.


SOCIAL SCIENCE and MATHS EXPO, DOLOURS HIGH SCHOOL FOR THE DEAF, TRICHY, TAMILNADU, INDIA - 09.08.2016 from Rameshbabu on Vimeo.


SOCIAL SCIENCE and MATHS EXPO, DOLOURS HIGH SCHOOL FOR THE DEAF, TRICHY. - 09.08.2016 from Rameshbabu on Vimeo.


SOCIAL SCIENCE and MATHS EXPO, DOLOURS HIGH SCHOOL FOR THE DEAF, TRICHY, TN, INDIA - 09.08.2016 from Rameshbabu on Vimeo.

No comments:

Post a Comment