27.08.2016
சிறப்பு கல்வியியல் தொடர்பான குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன் தெரிவித்தார்.
சென்னை ராமாபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத குழந்தை கள் சிறப்பு பள்ளி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வியியல் பட்டப் படிப்பு கல்வி மையமாக இருந்து வருகிறது. இக்கல்வி மையத்தை திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப் போது அப்பள்ளியின் தாளாளர் லதா ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் கள் டாக்டர் எம்ஜிஆர் சிறப்பு கல்வியியல் கல்லூரி பேராசிரியர் கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறும்போது, “சிறப்பு கல்வி மற்றும் சிறப் பாசிரியர் பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், இந்திய மறுவாழ்வு கவுன்சில் அங்கீ காரத்துடன் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறப்பு கல்வியியல் பட்டப் படிப்பை சர்வதேச தரத்தில் வழங்கி வருகிறது. மேலும், சிறப்பு கல்வியியல் தொடர்பான குறுகியகால சான்றிதழ் படிப்புகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்” என்றார்.

No comments:
Post a Comment