FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Sunday, January 18, 2015

சமையலர், உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு

சிவகங்கை:  மதுரை மத்திய சிறையில் சமையலர் பணி, நவீன அரிசி ஆலையில் 2 உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம் வெளியிட்டுள்ளதாக, வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது; சிறை சமையலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி. மிக பிற்பட்டோர் 02.07.1997, மாற்றுத்திறனாளி 12.07.1991 பரிந்துரைக்க உள்ளனர். வயது 32க்குள்.

நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அறிவித்த, மானாமதுரை நவீன அரிசி ஆலையில் 2 உதவியாளர் பணி. பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ., பிட்டர், வெல்டர், ஜெனரல் மெக்கானிக் முடித்த பிற்பட்ட வகுப்பை சேர்ந்த முன்னுரிமை அற்றவர் 12.12.2001, பகிரங்க போட்டியினர் 13.11.2000 வரை.

வயது: தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 35, பிற்பட்ட, மிக பிற்பட்டோர் முஸ்லிம் 32, பகிரங்க போட்டியினர் 30க்குள். இத்தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய கல்வி சான்றுடன் ஜன.19 அன்று வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பதிவு மூப்பு விபரங்களை அறியலாம், என்றார்.



No comments:

Post a Comment