இதனையொட்டி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள, காதுகேளாதோர், பார்வையற்றோர் கான்வென்ட், மேல்நிலை பள்ளி, மாணவ - மாணவியர், 150 பேர், நேற்றுமுன்தினம், மெட்ரோ ரயிலில் இலவச பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, விமான நிலையம் - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., - ஆலந்துார் - சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை, அவர்கள் அழைத்துசெல்லப்பட்டனர்.பயணத்தின் போது, மெட்ரோ ரயில் போக்குவரத்தில் கையாளப்படும் நவீன தொழில் நுட்பம்மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து, மாணவ - மாணவியருக்கு அதிகாரிகள்தெரிவித்தனர்.
Saturday, July 7, 2018
காதுகேளாதோர், பார்வையற்றோர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம்
இதனையொட்டி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள, காதுகேளாதோர், பார்வையற்றோர் கான்வென்ட், மேல்நிலை பள்ளி, மாணவ - மாணவியர், 150 பேர், நேற்றுமுன்தினம், மெட்ரோ ரயிலில் இலவச பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, விமான நிலையம் - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., - ஆலந்துார் - சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை, அவர்கள் அழைத்துசெல்லப்பட்டனர்.பயணத்தின் போது, மெட்ரோ ரயில் போக்குவரத்தில் கையாளப்படும் நவீன தொழில் நுட்பம்மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து, மாணவ - மாணவியருக்கு அதிகாரிகள்தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment