FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, December 21, 2018

எம்.ஜி.ஆர். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி

சென்னை, டிச. 20–
பிரசாந்தி முதியோர் நலவாழ்வு இல்ல நிறுவனர் ராஜகோபால பாலாஜியின் தாய் லட்சுமி ராஜகோபாலின் 12வது நினைவு தினத்தையொட்டி அன்னதானம், நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

பிரசாந்தி முதியோர் நல்வாழ்வு இல்லம் மற்றும் ஸ்ரீ சீரடி பர்த்தி சாய் லஷ்மி டிரஸ்டின் டிரஸ்டி ராஜகோபால பாலாஜி்யின் அம்மா லஷ்மி ராஜகோபாலின் 12வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராமாவரம் தோட்டத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சிறப்பு பள்ளியில் உள்ள 400 மாணவ–மாணவியருக்கு அன்னதானம், பழம் மற்றும் பிஸ்ட் ஆகியவற்றை ராஜகோபால பாலாஜி வழங்கினார்.

ராமாவரம் தோட்டத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக 25 ஆயிரம் ரூபாயை ராஜகோபால பாலாஜி வழங்கினார். அப்போது சீரடி பர்த்தி சாய் லட்சுமி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக டிரஸ்டி ஜெ.காய்திரி உடன் இருந்தார்.

No comments:

Post a Comment