12.01.2025
சேலம் மாவட்ட காதுகேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்கம் சார்பில் சேலம் மேற்கு சட்டசபை உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அருள் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியதுடன், சங்கம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும், எந்த உதவியானாலும் என்னிடத்தில் வாருங்கள் செய்து தருகிறேன் என்று கூறியதுடன் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment