FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, August 6, 2015

மாற்றுத் திறனாளிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ‘டிசம்பர்-3’ இயக்கத்தின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை யில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். அவர் களை போலீஸார் கைது செய்து ராயப்பேட்டை சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர். மாலை 5.30 மணியளவில் அவர்களை அழைத்து வந்து,சேப்பாக்கம் பறக்கும் ரயில் பாலத்தின்கீழ் இறக்கிவிட்டுச் சென் றனர். இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் அந்த இடத்திலேயே 2-வது நாளாக நேற்றும் உண்ணா விரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தேவி நேற்று மாலை மயங்கி விழுந்தார். பின்னர் அவர் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

2 comments:

  1. திமுகவின் சார்பில்
    மேலும்
    ஒரு' இலக்கியவாதி'
    "எம்.பி"ஆகிறார்...? !!

    # MGR TV ஹமீது #

    https://m.facebook.com/story.php?story_fbid=652704261860636&id=100013632037906
    ----------++--------

    சமீபத்தில் நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற
    மக்களவைத் தேர்தலில்
    திமுக மற்றும் அதன்கூட்டணி கட்சிகளின் சார்பில்
    போட்டியிட்டவர்களில்

    தமிழ் இலக்கிய படைப்பாளிகள்-எழுத்தாளர்களான

    ஐந்து பேர்
    வெற்றிவாகை சூடி

    நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக

    பதவியேற்று கொண்டுள்ளனர்,

    கவிஞர் கனிமொழி கருணாநிதி

    கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்

    எழுத்தாளர் ஜோதிமணி
    (காங்கிரஸ்)

    எழுத்தாளர் ரவிக்குமார் (விசிக)

    எழுத்தாளர் சு.வெங்டேசன் (மார்க்சிஸ்டு)

    இந்த ஐந்து பேரோடு

    ஆறாவதாகவும் ஒரு இலக்கியவாதியை

    நாடாளுமன்றம் அனுப்ப

    திமுக தலைமை ஆலோசித்து வருவதாக
    தகவல் கசிந்துள்ளது.!!

    நாடாளுமன்ற மேலவைக்கு (ராஜியசபா)
    திமுக சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள மூன்று பேரில் ஒருவராக. அந்த இலக்கியவாதியின் பெயரும் இடம்பெற வய்ப்பு அதிகம்
    உள்ளதாக
    சொல்லப்படுகிறது !!

    இந்த இலக்கிவாதியை மாநிலங்களவை
    உறுப்பிபனராக தேர்வுசெய்வதன் மூலம்

    "ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த கதையாக"

    பலவித ஆதாயத்தை திமுக அடைய நினைக்கிறதாம்! !

    அதன்படி

    இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்திராத

    ஒரு புதிய சாதனையை- புரட்சியை-
    வரலாற்று முன்மாதிரியை ஏற்படுத்தவும்
    திமுக திட்டமிட்டுள்ளதாம் !!

    ஆமாம்...
    இந்த முறை
    நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக திமுக அனுப்ப. ஆலோசித்துள்ள

    அந்த இலக்கியவாதி ஒரு மாற்றுதிறனாளியாம் !!

    அதுவும் சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்தவராம்! !

    திமுகவின் நிரந்தர வாக்குவங்கியாக கருதப்படும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்துக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொடுப்பதன்மமூலம் அந்த சமுதாயத்தின் ஆதரவை தக்கவைத்துக் கொள்ளவும்,

    அதேநேரத்தில் மேலும் ஒரு இலக்கியவாதிக்கு
    வாய்ப்பு கொடுப்பதன் மூலம் கலை இலக்கிய படைப்பாளிகளின் ஆதரவினையும் பெறுவதோடு

    இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாற்று திறனாளியை மாநிலங்களவை உறுப்பினராக்கிய வரலாற்று சாதனையாகவும்
    இது அமையும்
    என கருதப்படுகிறதாம்! !

    இதன்மூலம் தனது வாழ்நாள் எல்லாம் எழுத்து-இலக்கியம் என வாழ்ந்த திமுகவின் மறைந்த தலைவர் கலைஞரின்-விருப்பத்தை- இலட்சியத்தை நிறைவேற்றிய திருப்தியை அடைய விரும்புகிறதாம்
    தற்போதைய தலைமை! !

    திமுக தலைமைக்கு இப்படி ஒரு யோசனையக் கூறியதோடு மட்டுமல்லாமல் அந்த சிறுபான்மை இன மாற்றுதிறனாளியான இலக்கியவாதியை

    மாநிலங்களவை உறுப்பினராக்க அதிகம் ஆர்வம் காட்டுவது

    தலைவரின் துணையானவர்
    தானாம்!!

    அந்த இலக்கியவாதி யார்....தெரியுமா...

    "மனுஷ்யபுத்திரன்"
    தானம்!!

    --
    மாற்றுதிறனாளி ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்வதன்மூலம் ஏற்டும் சாதக -பாதகங்கள் குறித்தும்
    அதற்கு நாடாளுமன்ற சட்ட விதிளும் நடைமுறையும் இடமளிக்கிறதா என்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாம் தலைமை !"

    அண்ணா அறிவாலாய

    ( கலை பகுத்தறிவு) வட்டாரத்திலிருந்து.....

    # MGR TV ஹமீது #

    ReplyDelete
  2. திமுகவின் சார்பில்