FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Saturday, September 12, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கு மொபைல் பழுது நீக்கும் பயிற்சி

11.09.2015, திருவள்ளூர்: 
திருவள்ளூரில் இயங்கி வரும் ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனம், வசந்தம் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செல்போன் பழுதுபார்க்கும் பயிற்சி துவக்க விழா ஈக்காடு ஊராட்சியில் நேற்று நடைபெற்றது.இதற்கு வசந்தம் கூட்டமைப்பின் தலைவர் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார். ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவன மேலாளர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார். ‘ஹெல்ப் யூ’ அறக்கட்டளையின் திட்ட அலுவலர் கருணாநிதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் பங்கேற்று பயிற்சியை தொடக்கி வைத்தார்.இந்தப் பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். தொண்டு நிறுவன அலுவலர் பழனி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment