FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, September 14, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

11.09.2015, மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் துக்காப்பேட்டை சகாயமாத மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

செங்கம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ராமன் வரவேற்றார். மருத்துவ முகாமை செங்கம் ஒன்றியக் குழுத் தலைவர் எம்.கணேசன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, கண், காது, மூக்கு, எலும்பு, மனநலம், குழந்தைகள் நலன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து, அடையாள அட்டை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் திட்ட அலுவலர் பாலாஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வரங்கன், செங்கம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லோகநாயகி, ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகி, முருகன், அன்புக்கரசி, சிறப்பு ஆசிரியர்கள் மாசிலாமணி, வெங்கடேசன், செல்வகுமாரி, சத்யா, தசைப் பயிற்சியாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment