சென்னை, அக் 10–
காது ஒலி கேட்கும் கருவி (ஹியரிங் எய்ட்) விற்பனையில் 38 ஆண்டு அனுபவம் பெற்றது. இந்தியாவில் முன்னணி நிறுவனம் ஹியரிங் எய்ட் சென்டராகும். காது ஒலி பரிசோதனை, தேவைக்கேற்ப நவீன காது ஒலி கேட்கும் கருவிகள் பரிந்துரை செய்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஓட்டல் அருகில் ரியாஸ் கார்டனில் உள்ள இது முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இது பேச்சுப் பயிற்சியும் அளிக்கிறது.
இந்த டிஜிட்டல் காலத்தில், காது கேட்கும் திறன் குறையும்போது மக்கள் டி.வி. பார்த்தல், இசை கேட்டல், எதிரில் பேசுபவரின் குரலை கேட்டல் சாலையில் ஒலியை கேட்டல் ஆகியவற்றில் குறை ஏற்பட்டால் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். செல்போன், டேப்லட், டி.வி, ஆடியோ சிஸ்டம் ஒலியை துல்லியமாக கேட்க புதிய டிஜிட்டல் வசதியுடன் புளூடூத் தொழில்நுட்பத்தில் ஹியரிங் எய்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய புரட்சிகரமான புளூடூத் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஹியரிங் எய்ட் கருவி ‘ஹேன் சாடன் எஸ்எச்டி’’ தொழில்நுட்பத்தில் 2.4 GHZ புராசசர் வசதியுடன் உள்ளது. இதன் மூலம் ஒலியை துல்லியமாக கேட்க முடியும்.
வழக்கமான டி.வி., ஸ்மார்ட் போன், டேப்லட், லேப்டாப்களில் வீடியோவின் ஒலியை தடையின்றி உடனடியாக இத்தொழில்நுட்பத்தில் உள்ள ஹியரிங் எய்ட் மூலம் கேட்க முடியும். இத்துடன் டிஜிட்டல் உலகமான வாட்ஸ்அப், பேஸ்புக், வீடியோ தகவல்களை கேட்க முடியும். வீடியோ அமைப்புகளை பார்த்துக் கொண்டே பேச முடியும்.
காது ஒலி கேட்காத பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த புளூடூத் ஹியரிங் எய்ட் ஏற்றதாகும். இதனுள் பொருத்தப்பட்டுள்ள நவீன ‘எஸ்எச்டி’ தொழில்நுட்பம், துல்லியமாக பேச்சு ஒலியை கேட்க வைக்கிறது.
இக்கருவியில் தூசி, ஈரப்பதம் பாதிக்காதவாறு நவீன பிளாஸ்மா மேல்பகுதி பாதுகாப்பாக உள்ளது.
இந்த நவீன எஸ்எச்டி தொழில்நுட்பம் இந்தியாவில் ஹியரிங் எய்ட் உலகில் புரட்சி ஏற்படுத்தியுள்ளது.
உலக பிரபல ‘சோனாவா’ நிறுவனத்திலிருந்து பட்டனை தட்டியவுடன், ஹேன் சாடன் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் ஒலி உலகத்திற்கு எளிதாக இயங்க முடிகிறது.
இந்த நவீன தொழில்நுட்பத்தில் வயர்லெஸ் வசதி உள்ளது. இவை சொகுசாக அணிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. இந்த நவீன தொழில்நுட்ப புளூடூத் காது கேட்கும் கருவியை பற்றி அறியவும், இலவசமாக இந்த கருவியை அணிந்து பரிசோதித்து வாங்கலாம்.
இந்த ஹியரிங் எய்ட் சென்டர் பாம்குரோவ் ஓட்டல் அருகில் உள்ள ரியாஸ் கார்டனில் உள்ளது இது பற்றி அறிய www.hearing aid centre.in வலைதளத்தைப் பார்க்கலாம். மேலும் 867500 8675 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
38 ஆண்டு பாரம்பரிய ஹியரிங் எய்ட் சென்டர் 12 நகரங்களில் 19 மையங்களுடன் செயல்படுகிறது.
No comments:
Post a Comment